எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் கிடைக்குமா என்று தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை மற்றும் பல்வேறு துறையினருடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு மாத காலம் நடத்திய ஆலோசனையை கடந்த 6-ம் தேதி நிறைவு செய்தார்.
இந்த ஆண்டு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப்போகின்றன, என்னென்ன மாற்றங்களை நிதி மந்திரி செய்யப்போகிறார்? என்பதை அறிய தொழில் துறையினர் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
நிதி ஒருங்கிணைப்பு, வரி முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செலவினங்களை அதிகரிப்பது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. புதிய வரி முறையில் வரிவிலக்கு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி, வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோருக்கான தனிநபர் வரி நிவாரணம் வழங்குவதில் பட்ஜெட் கவனம் செலுத்த வேண்டும் என்று எர்ன்ஸ்ட் & யங் இந்தியா செய்தியை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது. ஆனால், பிப்ரவரி 1-ம் தேதி (சனிக்கிழமை) பட்ஜெட் அறிவிக்கப்பட்டால் பங்குச்சந்தைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நேரடி வர்த்தக அமர்வு நடத்தப்படும் என பங்குச்சந்தைகள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-01-2025.
10 Jan 2025 -
தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
10 Jan 2025சென்னை: தமிழகத்தில் நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் உயிரிழந்தோர் 10 ஆக உயர்வு
10 Jan 2025வாஷிங்டன் : லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்க பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
10 Jan 2025சென்னை: பொங்கல் தொகுப்போடு ரூ.2000 வழங்க கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
-
உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு காங். எதிர்ப்பு - தி.மு.க., அதிர்ச்சி
10 Jan 2025சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதாவுக்கு காங்கிரஸ்
-
மயிலாடுதுறையில் துணிகரம்: சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 பவுன் தங்க நகை கொள்ளை
10 Jan 2025சீர்காழி: சீர்காழியில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
10 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கின.
-
தமிழ்நாட்டில் பாம்பன் பாலம் விரைவில் திறந்து வைக்கப்படும் மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்
10 Jan 2025சென்னை: தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
சனாதனத்தை மதிப்பவர்கள் கும்பமேளாவுக்கு வரலாம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு
10 Jan 2025புதுடெல்லி: தம்மை ஒரு இந்தியன் என எண்ணுபவர்களும், சனாதனம் மீது மரியாதை கொண்டவர்களும் கும்பமேளாவுக்கு வரலாம்
-
இவர் தான் அந்த சார்: சட்டசபைக்கு பதாகைகளுடன் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் பரபரப்பு
10 Jan 2025சென்னை: இவர் தான் அந்த சார் என்று அ.தி.மு.க.வுக்கு பதிலளிக்கும் விதமாக சட்டசபைக்கு பதாகைகளுடன் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
-
மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம்: பெரியாரை இழிவு செய்யவோருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
10 Jan 2025சென்னை : மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்.
-
கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு
10 Jan 2025சென்னை: கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 7 பேரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே விரைவில் கடல் பாலம் சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
10 Jan 2025சென்னை: கலங்கரை விளக்கம் மற்றும் நீலாங்கரை இடையே 15 கி.மீ.
-
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதில்
10 Jan 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளி
-
சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உள்பட 3 பேருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு
10 Jan 2025சென்னை: விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீ
-
4.2 ரிக்டர் அளவில் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
10 Jan 2025துஷான்பே : தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியா செல்லும் இந்தியர்களுக்கான இலவச விசா டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
10 Jan 2025சென்னை: மலேசியா செல்லும் இந்திய பயணிகளுக்கான 30 நாட்கள் இலவச விசா, வரும் 2026 டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் துணை தூதர் சரவணக்குமார் குமார வாசகம
-
குற்றங்களின் தலைநகராக டெல்லி: பா. ஜ.க. மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு
10 Jan 2025புதுடெல்லி: பா. ஜ.க. டெல்லியை குற்றங்களின் தலைநகராக மாற்றிவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
10 Jan 2025புதுடெல்லி: டகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உள்பட 3 பேருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு
10 Jan 2025சென்னை: விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீ
-
ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
10 Jan 2025சென்னை : 10 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் டோனி நியமனம்..?
10 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் தோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
10 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனையானது.
-
அரசு முறை பயணமாக ஈராக் பிரதமர் ஈரான் சென்றார்
10 Jan 2025டெஹ்ரான் : ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
-
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா புதிய திட்டம்
10 Jan 2025பெய்ஜிங் : இந்தியாவுக்குள் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றுக்குக் குறுக்கே உலகிலேயே மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டம்.