முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை பிரட் டோஸ்ட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

முட்டை பிரட் டோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை - 4.
  2. பிரட் துண்டுகள் - 2.
  3. சீஸ் துண்டு - 1.
  4. பட்டர் - 2 ஸ்பூன்.
  5. தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு தட்டில் 2 பிரட் துண்டுகளை  எடுத்துக்கொண்டு அதை 2 துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை  உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு தட்டில் ஒரு சீஸ் துண்டை எடுத்துக்கொண்டு அதையும்  2 துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் தவாவை வைத்து ஒரு  ஸ்பூன் பட்டரை  ஊற்றி பரப்பி விடவும்.
  5. பட்டர் உருகியதும் முட்டை கலவையை ஊற்றி  அதன் மேல் 2  பிரட் துண்டுகளை வைத்து பிரட் துண்டுகள் முழுவதும்   முட்டைக் கலவை படும் படி செய்து வேக வைக்கவும். 
  6. திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து பிரட் துண்டின் நான்கு புறங்களையும் மடித்து அதன் மேல் நறுக்கி வைத்துள்ள 2 சீஸ்  துண்டுகளை வைத்து அதன்  மேல் 2 ஸ்பூன் தக்காளி சாஸை தடவி  இரண்டாக மடித்து வைத்து ஒரு  ஸ்பூன் பட்டரை தவாவில் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான முட்டை பிரட் டோஸ்ட் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago