எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
நிலவேம்பின் மருத்துவ பயன்கள்
- நிலவேம்பு கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
- நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்.
- நிலவேம்பை பொடி செய்து பயன்படுத்தினால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
- தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும்.
- நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வளமான ஆதாரங்கள் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க முடியும். மேலும் முடக்குவாதத்தை சரிசெய்ய உதவியாக இருக்கிறது.
- நிலவேம்பு,மிளகு,திப்பிலி சுக்கு ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு அல்லது நாட்டுசர்க்கரையை போட்டு கலந்து குடிக்கலாம்.
- நிலவேம்பை பொடி செய்து சேர்த்து பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- நிலவேம்பு கஷாயம் உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தும்.
- காலையில் டீக்கு பதிலாக நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
- நிலவேம்பை பொடி செய்து சேர்த்து பயன்படுத்தினால் சர்க்கரை நோய்யை
- குணப்படுத்த உதவுகிறது.
- நிலவேம்பு கஷாயமானது நமது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கலுக்கு இந்த நிலவேம்பு மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படும்.
- டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலையும் குணப்படுத்த நிலவேம்பு கஷாயமானது உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.