எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு...... இன்று தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு, குற்றாலம் பார்டர் பரோட்டா, விருதுநகர் பரோட்டா தூத்துக்குடி பரோட்டா ,கொத்துப் பரோட்டா ,சில்லிப் பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பின்னாடி படிங்க!....
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு பதார்த்தம். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டித், திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.பரோட்டா மட்டுமல்லாது நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,
மைதா எப்படித் தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவிற்குக் காரணமாகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப் படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது . இந்த Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவழைப்பதற்குப் பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும் .
இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக் கோளாறுகள் ,இருதய கோளாறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . மைதாவின் தீமைகள் குறித்து நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். முதுகுத்தண்டுக் கோளாறு, ருமாடிசம், ஆர்தரடிஸ், வாய்வுத் தொல்லை போன்ற நோயினால் அவதிப்படும் நண்பர்கள், தயவு செய்து பரோட்டாவைப் பார்க்கக் கூடச் செய்யாதீர்கள். பரோட்டா மலச்சிக்கலை ஏற்படுத்தி வாதத்தன்மையை அதிகப்படுத்தும். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, தினை,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தொடர் விடுமுறை எதிரொலி: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
10 Apr 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
-
மாவோயிஸ்ட் நடமாட்டம்..? 3 மாநில எல்லையில் ரோந்து பணி தீவிரம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் அடுத்து ரோந்து பணி தீவிரமாக உள்ளது.
-
யேமன் நாட்டு தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு
10 Apr 2025யேமன்: சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
-
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
10 Apr 2025புதுச்சேரி: பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்
10 Apr 2025டெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
-
போப் பிரான்சிசை சந்தித்து நலம் விசாரித்த இங்கி. மன்னர் சார்லஸ்
10 Apr 2025ரோம்: போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர்
-
ஐ.பி.எல். தொடரில் தொடரும் சாய் சுதர்சனின் பல சாதனைகள்
10 Apr 2025அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழக வீரர்...
-
கோடை கால மின் தேவை:கூடுதல் மின்சாரம் கொள்முதல்
10 Apr 2025மதுரை: கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சச்சினுக்கு பிறகு அதிசய வீரர்:பிரியன்ஷ் ஆர்யாவுக்கு சித்து பாராட்டு
10 Apr 2025மும்பை: சச்சினுக்கு பிறகு, அவர் ஒரு அதிசய திறமை கொண்ட வீரர் என்று பிரியன்ஷ் ஆர்யா வுக்கு சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்து: பலி 113 ஆக உயர்வு
10 Apr 2025சாண்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்தில் மாகாண கவர்னர் மரணம் பலி எண்ணிக்கை 113 உயர்ந்துள்ளது.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
ஹசரங்கா இல்லாதது இழப்பு:முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து
10 Apr 2025அகமதாபாத்: சுழல் பந்துவீச்சாளர் ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
-
கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்:அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு ஐகோர்ட்டு கிளை இடைக்கால தடை
10 Apr 2025மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோவிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டு
-
தொடர் தோல்வி எதிரொலி: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு மேலும் சிக்கல்?
10 Apr 2025சென்னை: தொடர் தோல்வி காரணமாக ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே. அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தொடர் தோல்வி...
-
ஆந்திராவின் பிரபல கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு
10 Apr 2025அமராவதி: ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தின் பெனுகொண்டா மண்டலம் யர்ராமஞ்சி பகுதியில் பிரபல கியா கார் தொழிற்சாலை உள்ளது.
-
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை: விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: தமிழக உயர்கல்வித்துறை விசாரணை
10 Apr 2025நெல்லை: மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையொட்டி உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது.
-
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
10 Apr 2025சென்னை: அமித்ஷா வருகையை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி மத்திய பிரதேசம் பயணம்
10 Apr 2025போபால்: பல்வேறு நிகழ் சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார்.
-
மெதுவான பந்துவீச்சு: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
10 Apr 2025அகமதாபாத்: மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அசத்தல்
10 Apr 2025அகமதாபாத்: சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம் ஆட்டத்தால் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அசத்தல் வெற்றி பெற்றது.
-
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் அதிர்ச்சி
10 Apr 2025புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது.
-
சினிமா வேறு - அரசியல் வேறு: விஜய் குறித்து அமைச்சர் காந்தி
10 Apr 2025சென்னை: நீட் விலக்குச் சட்ட மசோதா தொடர்பான விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் காந்தி பதிலளித்துள்ளார்.