எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை: ரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் வசந்தா எனும் மூதாட்டிக்குவீடு மற்றும் கடை உள்ளது. வசந்தாவிற்கு ஆண், பெண் என 6 பிள்ளைகள் உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வசந்தாவின் பெயரில் உள்ள சொத்தை ஈடாக பதிவு செய்து கொடுத்து குமார் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார்.
மாதந்தோறும் கடனுக்கு வட்டி செலுத்திய நிலையில் 1 ஆண்டுக்கு முன் கடன் கொடுத்த குமார் என்பவர் கூடுதலாக 15 லட்ச ரூபாய் பெற்று கொண்டு கடனுக்காக சொத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு வசந்தா மறுப்பு தெரிவித்த நிலையில் குமார், துணை மேயரின் தம்பி ராஜேந்திரன் உள்ளிடோர் வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோரை தாக்கி உள்ளனர்.
இந்நிலையில் வாங்கிய கடனுக்கு ஈடாக வீட்டை எழுதி தருமாறு மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24-ல் பாராளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
19 Nov 2024புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
19 Nov 2024காந்திநகர், குஜராத்தில் தனியார் வேன் லாரி மீது மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
செங்கல்பட்டை அடுத்து நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
19 Nov 2024சென்னை, செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
-
சபரிமலை வந்த பக்தர் உயிரிழப்பு: 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை
19 Nov 2024திருவனந்தபுரம், உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
சூடானில் நிலவும் குழப்பம்: 150 துணை ராணுவப்படையினர் பலி
19 Nov 2024கார்டூம், சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராணுவத்தால், துணை ராணுவப்படையை சேர்ந்த 150 பேர் கொல்லப்பட்டனர்.
-
கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி
19 Nov 2024இம்பால், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான நபர்கள் காலி சவப்பெட்டிகளுடன் பேரணி மேற்
-
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
19 Nov 2024நாக்பூர், காரில் சென்றபோது மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஜி20 குழுப் புகைப்படத்தில் இடம்பெறத்தவறிய அமெரிக்க அதிபர் பைடன், கனடா அதிபர்
19 Nov 2024பிரேசிலியா, ஜி20 குழுப் புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் பைடன், கனடா அதிபர் இடம்பெற தவறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு
19 Nov 2024புதுடெல்லி, பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
-
இலங்கை அதிபர் திசநாயகா டிசம்பரில் இந்தியா வருகிறார்
19 Nov 2024கொழும்பு, இலங்கை அதிபர் அனுர குமார திஸநாயகா அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
-
நடைபெற்று வரும் போர்களால் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
19 Nov 2024பிரேசிலா, நடைபெற்று வரும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி
19 Nov 2024பிரேசிலா, ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
ரவுடி சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு
19 Nov 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: பெய்ரூட்டில் 10 பேர் பலி
19 Nov 2024பெய்ரூட், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (நவ. 19) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
3 நாட்களுக்கு பிறகு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
19 Nov 2024தென்காசி, குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்க தேவஸ்தானம் முடிவு
19 Nov 2024திருப்பதி, திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படும் நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதா
-
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது இந்திய அணி
19 Nov 2024ராஜ்கிர் : மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.
-
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது இந்திய செயற்கைக்கோள்
19 Nov 2024வாஷிங்டன், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
-
சிறந்த வீரராக தாயகம் திரும்புவார்: ஜெய்ஸ்வாலுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
19 Nov 2024மும்பை : பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்து ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார் என்று இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்
19 Nov 2024சென்னை, கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்.
-
ஒரேகட்டமாக 288 தொகுதிகளில் நடக்கிறது: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : ஜார்கண்டில் 38 தொகுகளில் 2-ம் கட்ட தேர்தல் - வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியீடு
19 Nov 2024மும்பை : மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்த நிலையில் 2 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
-
இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை : ஜெய்சங்கரிடம் சீன அமைச்சர் வலியுறுத்தல்
19 Nov 2024ரியோ : இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.
-
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாட்கள் நீடிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, இந்தி மொழியில் மட்டும் எல்.ஐ.சி இணையதளம் இயங்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என்று அ
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: பெங்கால் அணியில் முகமது ஷமிக்கு இடம்
19 Nov 2024கொல்கத்தா : சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான பெங்கால் அணியில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார்.
உள்ளூர் தொடர்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2024.
20 Nov 2024