முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ஆப்பிரிக்கா பயணம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      இந்தியா
Murmu 2023-11-19

Source: provided

டெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, வரும் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை 7 நாட்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அல்ஜீரியா, மவுரித்தேனியா, மலாவி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து