முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் தேர்தல்: காந்தே தொகுதியில் மனு தாக்கல் செய்தார் கல்பனா சோரன்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா      அரசியல்
Kalpana-Soran 2024-10-24

ராஞ்சி,  ஜார்க்கண்டின் காந்தே பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜே.எம்.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வும், ஹேமந்த் சோரனின் மனைவியுமான கல்பனா சோரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

எனது காந்தே தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜே.எம்.எம். சார்பில்,  எனது வேட்புமனுவினை தாக்கல் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவியான கல்பனா சோரன், காந்தே தொகுதியில் ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான திலிப் குமார் வர்மாவை 27,149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து