எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு நாடு ஒன்றுபட்டதற்கு நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையும், புத்திசாலித்தனமுமே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி(நாளை) தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் அன்றைய தினம் தீபாவளி என்பதால், படேலின் நினைவாக தலைநகர் டெல்லியில் ஒற்றுமை தொடர் ஓட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு, நாடு ஒன்றுபட்டதற்கு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையும், புத்திசாலித்தனமுமே காரணம்.
லட்சத்தீவுகள், ஜுனகர், ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு படேல்தான் காரணம். ஆனால், படேல் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை அழிக்கவும், அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட காலமாக அவருக்கு பாரத ரத்னா வங்கப்படவில்லை. 1950-ல் இறந்த வல்லபாய் படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து 1991-ல்தான் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. பிரதமர் மோடி, படேலின் மிக உயரமான சிலையை குஜராத்தின் கெவாடியாவில் நிறுவி அவருக்கு உரிய முறையில் மரியாதை செய்தார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பிரதமரின் கனவை நிறைவேற்ற, நாட்டு மக்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளனர். இதற்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். 2047-ம் ஆண்டுக்குள் அனைத்து அம்சங்களிலும் இந்தியா உலகின் முன்னணி நாடாகத் திகழும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
வர்த்தகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 weeks ago |
-
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி - குரு பூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
29 Oct 2024சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று
-
கங்குவா இசை வெளியீட்டு விழா
29 Oct 2024சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை
29 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு இன்று அரைநாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வை விரைவில் நடத்துகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்
29 Oct 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழகத்தில் வாக்காளர்கள் மொத்தம் 6.27 கோடி பேர் : திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்
29 Oct 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2024.
29 Oct 2024 -
பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை
29 Oct 2024கீவ் : பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: வரிசையில் நின்று முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்
29 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவேர் மாநிலத்தில் அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வ
-
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Oct 2024புதுடெல்லி : ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
-
தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு
29 Oct 2024சென்னை : தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
குழப்பத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
29 Oct 2024சென்னை : நடிகர் விஜய் தெளிவான பாதையைத் தேர்வு செய்யவோ, பயணிக்கவோ விரும்பவில்லை. அவர் குழப்பத்தில் உள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
-
ரூ. 426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
29 Oct 2024சென்னை : சென்னை, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சையில் ரூ.
-
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
29 Oct 2024நெல்லை : நெல்லை நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
51,000 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கிய பிரதமர் மோடி
29 Oct 2024புதுடெல்லி : மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேற்று பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்
-
அமைச்சர் தலைமையில் நல வாரிய கூட்டம்: பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க ஒப்புதல்
29 Oct 2024சென்னை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
-
உலக சிக்கன நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Oct 2024சென்னை : செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என்று உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் ஓட்டுப்பெட்டிக்கு தீ வைப்பு: நூற்றுக்கணக்கான வாக்கு சீட்டுகள் எரிந்து நாசம்
29 Oct 2024வாஷிங்டன் : அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ள அமெரிக்காவில், வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை
-
சுவாமிமலையில் வரும் 1-ம் தேதி கந்தசஷ்டி விழா துவக்கம் : 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது
29 Oct 2024சுவாமிமலை : முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமி மலையில் வரும் 1-ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வரும் 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
-
வயநாடு மக்களின் மறுவாழ்வு பணிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா
29 Oct 2024வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் மறுவாழ்வு பணிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து
29 Oct 2024வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
2026-ல் நம் இலக்கை அடைவோம்: த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
29 Oct 2024சென்னை : மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க.
-
நாட்டில் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
29 Oct 2024புதுடெல்லி : ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல்
-
கூட்டுக்குடும்பம் பற்றி சொல்லும் பிரதர்
29 Oct 2024ஜெயம்ரவியின் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர்.
-
அயோத்தி கோவிலில் கடவுள் ராமர் தீபாவளி கொண்டாட உள்ளார்: பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி
29 Oct 2024புதுடெல்லி, அயோத்தி கோவிலில் கடவுள் ராமர் 500 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி கொண்டாட உள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.