எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை :கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் உட்பட நிர்வாகிகள் 4 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நேற்று விலகினர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் நேற்று தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.
கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறியதாவது:-
கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதல்வராவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.
ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.
அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர். இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர்.
சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது. சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2024.
22 Nov 2024 -
சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: நெதன்யாகு கண்டனம்
22 Nov 2024ஜெருசலேம் : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு எதிரானது என்று நெதன்
-
கேரளாவில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
22 Nov 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடைத்தேர்தல் நடந்த வயநாடு பாராளுமன்ற தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. &nb
-
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Nov 2024சென்னை : அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உக்ரைனை தாக்கியது ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணை: புடின்
22 Nov 2024மாஸ்கோ : அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்ட புதிய ஒரேஷ்னிக் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியது வெற்றிகரமாக அமைந்தது என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Nov 2024சென்னை : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசர நிலை: ராகுல்
22 Nov 2024புதுடெல்லி : வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசரநிலை என்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை எனவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் ரூ. 18.18 கோடியில் தொழில்நுட்ப மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Nov 2024சென்னை : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் ம
-
கிழக்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
22 Nov 2024பெய்ரூட் : கிழக்கு லெபனானில் இஸ்ரேல் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலியானார்கள்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள்
22 Nov 2024புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், வரும் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியை வெ
-
மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை இன்று கவுரவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
22 Nov 2024சென்னை : விக்கிரவாண்டியில் த.வெக. அரசியல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை விஜய் கவுரவிக்க உள்ளார்.
-
தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு
22 Nov 2024சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
22 Nov 2024திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.
-
நிஜ்ஜார் கொலை குறித்த ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு
22 Nov 2024ஒட்டோவா : காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்த
-
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்கண்டில் இன்று வாக்கு எண்ணிக்கை : இரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
22 Nov 2024மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய, அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படாது :வெள்ளை மாளிகை
22 Nov 2024வாஷிங்டன் : அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ரஜினியை சந்தித்தது ஏன்? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
22 Nov 2024சென்னை : நடிகர் ரஜினியுடன் நாம் தமிழர் சீமான் நேற்றஉ சந்தித்து பேசினார். அரசியல், திரைப்படம் உள்ளிட்டவை குறித்து ரஜினியுடன் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
-
மணிப்பூர் விவகாரம்: காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
22 Nov 2024புதுடெல்லி : வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
-
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் : இலங்கை அதிபர் திசநாயக உறுதி
22 Nov 2024கொழும்பு : சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக நாடாளுமன்ற கூட்டத்தின் தொடக்க உரையாற்றினார்.
-
மணிப்பூர் ஐகோர்ட்டின் 8-வது தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பதவியேற்பு
22 Nov 2024இம்பால் : மணிப்பூர் ஐகோர்ட்டின் 8-வது தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - காதலன் வாக்குமூலத்தால் பரபரப்பு
22 Nov 2024தஞ்சை : ஆசிரியை ரமணியை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவத்தில், கொலை குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள
-
பிரபல நடிகை சீதா வீட்டில் 4.5 பவுன் நகை திருட்டு: வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை
22 Nov 2024சென்னை : பிரபல நடிகை சீதா வீட்டின் படுக்கை அறையில் வைத்திருந்த 4.5 பவுன் நகை திருடு போனது தொடர்பாக அவரது வீட்டில் பணியாற்றும் 2 வேலைக்கார பெண்களை பிடித்து போலீசார் விசா
-
உக்ரைனை தாக்கியது ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணை: புடின்
22 Nov 2024மாஸ்கோ : அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்ட புதிய ஒரேஷ்னிக் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியது வெற்றிகரமாக அமைந்தது என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
நெசவுத்தொழில் தலைநிமிர நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Nov 2024சென்னை : தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு
22 Nov 2024புதுடெல்லி : டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.