முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Kurtalam 2024 08 18

Source: provided

தென்காசி : குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது. 

இதையடுத்து அருவி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து