முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      சினிமா
Love-is-Public---Review 202

Source: provided

இரு பெண்களின் காதல் கதைதான் காதல் என்பது பொதுவுடமை படம். முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருந்தாலும், ஒரு தாயாக  ரோகிணி, அதை எப்படி எதிர்க்கொள்கிறார், லிஜோமோல் ஜோஸ் தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் பாலினச் சேர்க்கை உணர்வை தனது தாய்க்கும், சமூகத்திற்கும் எப்படி புரிய வைக்கிறார், என்பதை இப்படம் சொல்கிறது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ரோகிணி தனது அனுபவமான நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் வினித், எதையும் மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில், பெற்றோர்களின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார். காதலியாக வரும் அனுஷா, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து தனது முகத்தை பதிய வைத்து விடுகிறார். தீபா, கலேஷ் ஆகியோரின் நடிப்பு அருமை. கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, டேனி சார்லஸின் படத்தொகுப்பும்  பாராட்டுக்குறியது. எழுதி இயக்கியிருக்கும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சொல்ல நினைத்ததை குறையில்லாமல் சொல்லி இருக்கிறார்.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து