முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. பூசணிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று.
  2. வெள்ளை பூசணி மற்றும் சிகப்பு பூசணி என இருவகை பூசணிக்காய்கள் உள்ளன ,இரண்டிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
  3. 30 மில்லி பூசணி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர மாரடைப்பு நீங்கும்.
  4. பூசணிக்காய் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது.
  5. பூசணிக்காய் தசை மண்டல பகுதிக்கு உறுதியை சேர்க்கிறது.
  6. பூசணிக்காய் உடல் சூட்டை  குறைக்கிறது.
  7. பூசணிக்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளது.
  8. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகளை பூசணிக்காய் சரிசெய்கிறது.
  9. பூசணிக்காய் இரத்த அடைப்பை நீக்குகிறது.

 

  1. கோவக்காய் கணையத்தை பலப்படுத்துகிறது.
  2. கோவைக்காய் சர்க்கரை வியாதியை குணப்படுத்துகிறது.
  3. சர்க்கரை

How to cure piles at home | Piles (Moolam) Treatment In Tamil |Piles Symptoms in Tamil | Piles Medicine in Tamil |Piles home remedy | How to Treat Piles Naturally at Home|Piles treatment in Tamil |Piles home remedies | Piles Natural Treatment Tamil | home remedies to cure piles naturally | மூலம் பிரச்சனைக்கு தீர்வு | இயற்கை வைத்தியம்| வீட்டு மருத்துவம் | நாட்டு மருத்துவம் | மூலிகை மருத்துவம் |

கேரட்டில் விட்டமின்

  1. வெண்டைக்காயில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது.
  2. வெண்டைக்காய் ஞாபக சக்தியை கூட்டி  நமது உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
  3. மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் செயல்பாட்டை கூட்டுகிறது.
  4. வெண்டைக்காய் மூளைவளர்ச்சியை அதிகரிக்கும்.
  5. மூளைவளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து வெண்டைக்காய்யை உணவில் சேர்த்து சாப்பிட வைத்தால் விரைவில் நோயை தீர்க்கிறது
  6. வெண்டைக்காய் சர்க்கரை குறைப்பாட்டை சரி  செய்கிறது.
  7. வெண்டைக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது.
  8. வெண்டைக்காய் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது.
  • சுரைக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது.
  • சுரைக்காய் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது
  1. யாழ்ப்பாண முருங்கை,பால் முருங்கை,பனை முருங்கை,புனை முருங்கை,நாட்டு முருங்கை,என  5 வகையான முருங்கைக்காய்கள் உள்ளன,இவற்றில்  நாட்டு முருங்கை  மருத்துவத்திற்கு சிறந்ததாக உள்ளது.
  2. முருங்கைக்காய்யை வாரத்திற்கு ஒருமுறை  உணவில் சேர்த்து வந்தால் கிட்னி குறைபாடுகள் நீங்கும்.
  3. நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் முருங்கை காயின் சதைப்பகுதி  மற்றும் முருங்கை பூவை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago