முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெண்கள் பெரும்பாடு -- உதிர சிக்கல். - சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. மாதவிடாய் ஒழுங்காக;-- புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
  2. மாதவிடாய் வயிற்றுவலி தீர;-- அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும்.
  3. பெரும்பாடு தீர;-- ஆவாரம்பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
  4. உதிர சிக்கல் தீர;-- ஈஸ்வரமூலியை அரைத்து காய்ச்சி குடிக்கலாம்.
  5. மாதவிலக்கு தாராளமாக ;-- இலந்தைப்பூவுடன்,வெற்றிலை சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்.
  6. வெள்ளை தீர;-- அவுரிவேர் பெருநெருஞ்சில் இலை சேர்த்து அரைத்து மோரில் குடிக்கலாம்.
  7. வெள்ளைப்போக்கு நிற்க ;-- கானாவாகை சமூலம்,கீழக நெல்லி இலையுடன் அரைத்து தயிரில் கலந்து குடிக்கலாம்.
  8. வெள்ளைப்படுதல் குணமாக;-- தினமும் அன்னாசி பழம் சாப்பிட வேண்டும்.
  9. உடற்சோர்வு நீங்கி பலம் பெற;-- கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும்.
  10. மாதவிடாய் வயிற்றுவலி தீர;-- அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago