முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பதநீரின் மருத்துவ பயன்கள்

  1. பதநீரில் எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
  3. பதநீரை குடித்துவந்தால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  4. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பதநீர் அதிக சக்தியை தருகிறது.
  5. பதநீரை குடித்துவந்தால் மூல நோய் குணமாகும்.
  6. பதநீரை குடித்துவந்தால் வெட்டு காயங்கள் குணமாகும்.
  7. பதநீரை குடித்துவந்தால் உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
  8. பெண்கள் பதநீரை சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
  9. பதநீர் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது.
  10. பதநீர் கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  11. பதநீர் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
  12. பதநீரை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 
  13. பதநீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி தீரும்.
  14. பதநீரில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை ஒளிரச் செய்து,சருமத்தை இயற்கையாகப் பளபளக்கச் செய்யும்.
  15. ஆண்கள் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்பட்டு, ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் .
  16. பதநீர் அருந்தினால் கால்சியம் சம்பந்தப்பட்ட குறைகள் இருக்காது, பெண்களுக்கு கால் வலி மற்றும் முட்டு வலி இருக்காது.  
  17. பதநீர் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கழிவு அகற்றியாகவும், வியர்வை  அகற்றியாகவும் செயல்படும். 
  18. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் பதநீரில் நிறைந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago