எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொண்டை அடைப்பான் நோய்க்கு இயற்கை மருத்துவம்
- டான்சில் எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்யை இயற்கை மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்த முடியும் என்பதை காணலாம்.
- தொண்டை வலியும்,மூக்கில் இருந்து நீர் வருவதும்,பசியின்மையும் மற்றும் உடல் எடை கூடுவதும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் ஆகும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது,குளிச்சியான இடங்களுக்கு செல்வதாலும் குளிச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வருகிறது.
- மேலும் அதிக சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வரும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் உடல் அசதியும்,உடல் வலியும்,காது மற்றும் மூக்கில் நீர் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- இதற்கு நீரை லேசாக சூடுபடுத்தி சிறிதளவு உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதை போல் கவனமாக முயற்சி செய்து தொண்டை வரை உப்பு நீரை வைத்து கொப்பளிக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு மூன்று முறை விதம் தொடந்து 7 நாட்களுக்கு இதை செய்து வர தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- தொண்டையில் உள்ள கிருமிகளை உப்பு நீர் அகற்றி விடுவதால் வலி குறைகிறது.
- குழந்தைகளுக்கு இரண்டு மிளகை பொடியாக்கி உடன் 10 சொட்டு தேனை ஊற்றி நன்றாக கலந்து குழந்தைகள் நாக்கில் தடவி விட்டு அதை சுவைக்க வைத்து அருந்த சிறிதளவு நீரை கொடுத்தல் தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- மிளகு மருத்துவத்தை 18 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் 5 மிளகை பயன் படுத்தலாம்.
- இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
- இந்த அறுவை சிகிச்சையை பலமுறை செய்தால் குரல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது.
- தொண்டை அடைப்பான் நோய் வராமல் தடுக்க மிகவும் சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- பழச்சாறுகளையும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.
- புளிப்பு சுவை அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் மற்றும் நெல்லிலிக்காயை
- தவிர்க்க வேண்டும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் குளிச்சியான பொருள்களை தவிர்க்க விட்டால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் காதில் பட்ஸ் வைத்து குடைவது சுகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
- மேலும் அது தொண்டை அடைப்பான் நோய் காரணமாக வருகிறது என்பதை உணர்ந்து உப்பு நீரால் தொண்டை கொப்பளித்தல் மற்றும் மிளகு தேன் கலந்த கலவையை சாப்பிட்டு தொண்டை அடைப்பான் நோயை சரி செய்தால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு தானாக குணமாகும்.
- பெரியவர்கள் மிளகு தேன் மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து சாப்பிடும் போது காய்ச்சல் வருவதை தடுக்க முடியும்.
- தொண்டை அடைப்பான் நோய் முற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலும் இந்த இயற்கை மருத்துவ முறையை 3 மாதம் தொடாந்து செய்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யும் தேவை இருக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
கந்தசஷ்டி: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
06 Nov 2024திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று நடக்கிறது.
-
சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம்- சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க அறிவுறுத்தல்
06 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள், இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்
-
தங்கம் விலை சற்று உயர்வு
06 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனையானது.
-
அதிகாரிகளால் கனவு மெய்ப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Nov 2024சென்னை, அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு போக்குவரத்து துறையின் நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை : அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Nov 2024அரியலூர் : அரசு போக்குவரத்துத்துறையின் நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது.
-
தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
06 Nov 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என நேற்று நடந்த அ.தி.மு.க.
-
அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
-
டெல்லியில் இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு கூட்டம்
06 Nov 2024புதுடெல்லி : இந்தியா-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக்குழுவின் (எம்.சி.ஜி.) 21-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
-
பிரிவினைவாதம் பேசாமல் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் துணை நிற்க வேண்டும் : கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி
06 Nov 2024கோவை : வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை நிற்க வேண்டும் என பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-11-2024.
06 Nov 2024 -
சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025-க்குள் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
06 Nov 2024சென்னை : சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025 டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு
-
விழுப்புரம் வேளாண் விற்பனை கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
06 Nov 2024சென்னை : விழுப்புரம் வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
கார் லைசன்ஸ் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 Nov 2024புதுடெல்லி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
கலிபோர்னியா, வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
-
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
06 Nov 2024ஜெருசலேம் : பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்டை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
-
பீகாரின் வானம்பாடி என அழைக்கப்படும் நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா மறைவு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
06 Nov 2024பாட்னா : மெல்லிய குரலால் மக்களின் மனதைக்கவர்ந்த பீகாரின் வானம்பாடி என்று அழைக்கப்படும் பாடகி சாரதா சின்ஹா நேற்று முன்தினம் இரவு காலமானார்.
-
அமெரிக்க அதிபரானார் டிரம்ப்: தங்கம் விலை மேலும் உயருமா?
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருப்பதன் மூலம் தங்கம் விலை உயருமா என்ற கவலை எழுந்துள்ளது.
-
பூங்காவில் 25 புலிகளை காணவில்லை என புகார் : விசாரணை குழு அமைத்தது ராஜஸ்தான்
06 Nov 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
-
வடக்கிற்கும் தெற்குதான் வாரி வழங்குகிறது: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
06 Nov 2024கோவையில் ரூ.
-
47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
06 Nov 2024புதுடெல்லி : 47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சிட்னியில் காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு : சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
06 Nov 2024சிட்னி : சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
-
எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது : ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு
06 Nov 2024வாஷிங்டன் : இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்று புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசினார்.
-
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
06 Nov 2024சென்னை : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காவிரியில் 15.79 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும்: மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தல்
06 Nov 2024புதுடெல்லி : காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி.
-
நான் முதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
06 Nov 2024சென்னை : உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வருகிறோம் என நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ