முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டானா புயல் எச்சரிக்கை: 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      தமிழகம்
Indian-Railways 2024-10-21

Source: provided

சென்னை : டானா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. நாளை 24-ம் தேதி மற்றும் நாளை மறுதினம் 25-ம் தேதிகளில் இயக்கப்படவிருந்த பல்வேறு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து உள்ளது.

பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து இன்று காலை ஹவுரா புறப்பட வேண்டிய ரயில் ரத்து

நாளை   நள்ளிரவு ஒரு மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு ஷாலிமார் செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து

இன்று அதிகாலை நெல்லையில் இருந்து புறப்பட்டு புருளியா செல்ல வேண்டிய அதிவிரைவு ரயில் ரத்து

இன்று நண்பகல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சந்திராகச்சி செல்லும் சிறப்பு ரயில் ரத்து

நாளை   காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை   ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து

இன்று திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து

திப்ரூகரில் இருந்து இன்று புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வர வேண்டிய ரயில் ரத்து

கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை புறப்பட்டு திப்ரூகர் செல்ல -வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து

நாளை  காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து ரயில்வே

நாளை  ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது

நாளை  காலை சென்னையில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து

நாளை  காலை சென்னையில் இருந்து சந்திராகச்சி செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து

தாம்பரத்தில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்டு சந்திராகச்சி செல்ல வேண்டிய சிறப்பு ரயில் ரத்து

நாளை 24-ம் தேதி காரக்பூரிலிருந்து பிற்பகல் 2.05க்கு விழுப்புரம் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

 நாளை 24-ம் தேதி ஷாலிமரிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும் ரயில் ரத்து

நாளை 24-ம் தேதி ஹவுராவிலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து