எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நேற்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல் ஆகும். மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, புடினிடம் உக்ரைன்-ரஷ்யா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே நமது அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கடந்த 3 மாதங்களில் தனது 2-வது ரஷ்ய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு: பொதுமக்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
21 Oct 2024சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அ
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரயில்
21 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது.
-
கணிப்பது கடினம்: சாம்சன்
21 Oct 2024சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.
-
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
21 Oct 2024டாக்கா : தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் வெறும் 106 ரன்களில் சுருண்டது வங்கதேச அணி.
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம்-டெல்லி ஆட்டம் டிரா
21 Oct 2024புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் பாலோ ஆன நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்ததால் தமிழகம் - டெ
-
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி
21 Oct 2024வயநாடு : வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
-
குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள்: ரபாடா புதிய சாதனை
21 Oct 2024டாக்கா : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா புதிய சாதனையை படைத்
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி வென்றார் தீபிகா குமாரி
21 Oct 2024ட்லாக்ஸ்காலா : உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் 5-வது முறையாக இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்.
-
அருந்ததியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி நவ.7-ம் தேதி சென்னையில் பேரணி : கிருஷ்ணசாமி அறிவிப்பு
22 Oct 2024சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7-ம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்ச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2024.
22 Oct 2024 -
போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை. பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Oct 2024மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை
-
அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
22 Oct 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Oct 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பெருகும் ஆதரவு : இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் தகவல்
22 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதியில் நடத்தகிறது பி.சி.சி.ஐ.
21 Oct 2024மும்பை : வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதி ரியாத் நகரில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்
22 Oct 2024பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகி
-
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் : சீன செய்தி தொடர்பாளர் அறிவிப்பு
22 Oct 2024பெய்ஜிங் : கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
22 Oct 2024மாஸ்கோ : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
22 Oct 2024கார்டூம் : ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லெபனானில் ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் ராணுவம்
22 Oct 2024பெய்ரூட் : லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
தீபாவளி முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர் : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
22 Oct 2024திருப்பதி : தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
-
யு.பி.ஐ. பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்
22 Oct 2024மாலே : இந்தியாவின் பணப்பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ. வசதியை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
-
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பூங்காவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு
22 Oct 2024சென்னை : கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை நேற்று அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு