எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகாமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்திருக்கிறது. அதன்படி அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது., சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாத்திரையின்போது மயக்கம் அடைந்தால், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ உதவியை பெற தாமதிக்க வேண்டாம். யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், பயணத்தின்போது உரிய மருந்துகள் மற்றும் மருந்துச் சீட்டுகளை உங்களுடன் வைத்திருக்கவும்.
சபரிமலைக்கு ஒரே நேரத்தில் நடந்து செல்வது சிரமமாக இருக்கும். எனவே யாத்திரை செல்லும் முன் நடைபயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை பக்தர்கள் மேற்கொள்வது நல்லது. உங்களுக்கு உடல் தகுதி இல்லையென்றால் மெதுவாக மலை ஏறுங்கள். தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுக்கவும். நீலிமலை பாதைக்கு பதிலாக சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது. சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது.
நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துமனைகள் இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன. யாரையேனும் பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சபரிமலையில் உள்ள சுகாதார மையங்களிலும் ஆன்டிவென் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும். யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும். உணவை கையாளும் முன் கைகளை நன்றாக கழுவவும். மூடி வைக்காத உணவை உண்ணக்கூடாது. பொது இடங்களில் மலம் கழிக்க வேண்டாம். கழிப்பறைகளை பயன்படுத்துங்கள். பின்னர் சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவவும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு
17 Nov 2024சென்னை : 4 நாட்கள் அரசு முறை பயணமாக 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரெபதி முர்மு.
-
கர்நாடகாவில் சோகம்: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி
17 Nov 2024கர்நாடகா : கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி? - வெளியான தகவலால் பரபரப்பு
17 Nov 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி குறித்து வெளியான தகவலால் த.வெ.க. தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தென்காசி: திருமண விழாவில் மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை
17 Nov 2024தென்காசி : தென்காசியில் திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய அணியில் சாய் சுதர்சன்
17 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் : முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தல்
17 Nov 2024மும்பை : இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
-
மணிப்பூரில் தொடரும் வன்முறை: பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி
17 Nov 2024இம்பால் : மணிப்பூர் வன்முறையை அடுத்து பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது தேசிய மக்கள் கட்சி.
-
அமெரிக்காவில் அரசு வேலை குறைப்பு: புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தகவல்
17 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
-
அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட ஸ்மித் எச்சரிக்கை
17 Nov 2024பெர்த் : அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் மறைவு
17 Nov 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு [வயது 72] காலமானார்.
-
துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயால் மேடையில் சிரிப்பலை
17 Nov 2024சென்னை : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற திருமணவிழாவில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயால் மேடையில் சிரிப்பலை எழுந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-11-2024.
18 Nov 2024 -
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Nov 2024மும்பை : ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தியாகத்தின் உச்சம்: வ.உ. சிதம்பரனாருக்கு கமல்ஹாசன் புகழாரம்
18 Nov 2024சென்னை, தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார் என்று அவரது நினைவு நாளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு
18 Nov 2024ரியோ டி ஜெனீரோ, நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு நேற்று காலை சென்று சேர்ந்த
-
பெங்களூரு தலைமையகத்தை மாற்ற அமேசான் திடீர் முடிவு?
18 Nov 2024பெங்களூரு : உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது.
-
காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்
18 Nov 2024புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழலா? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
18 Nov 2024புதுக்கோட்டை : '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்
18 Nov 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யா
-
ஈரான் உயர் தலைவரை ரகசியமாக தேர்வு செய்த அயத்துல்லா காமேனி
18 Nov 2024ஈரான் : ஈரான் உயர் தலைவரை அயத்துல்லா காமேனி ரகசியமாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு எதிரொலி: சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம்?
18 Nov 2024சென்னை. போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு காரணமாக சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அதிபர் அனுரகுமார முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
18 Nov 2024கொழும்பு, அதிபர் முன்னிலையில் இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
-
வாத்தியார் படத்தின் டீஸர் வெளியீடு
18 Nov 2024நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.
-
இந்தவாரம் வெளியாகும் நிறங்கள் மூன்று
18 Nov 2024ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில்