எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், "எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "என் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கவும், அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றி தொடரவும் வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சகோதரர் ரஜினிகாந்த்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அனைத்து மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நடிகர் நண்பர் ரஜினிகாந்த் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மதிப்பிற்குரிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் செருப்பு போட மாட்டேன் பா.ஜ.க. அண்ணாமலை பரபரப்பு பேட்டி
26 Dec 2024சென்னை: தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் இன்று முதல் 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் என பா.ஜ.க.
-
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தமிழகத்தில் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2024சென்னை: தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாவக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது
26 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்.
-
சபரிமலை கோவில் மண்டல காலம் நிறைவு வரும் 30-ம் தேதி மீ்ண்டும் திறப்பு
26 Dec 2024திருவனந்தபுரம்: மண்டல காலம் நிறைவுவையொட்டி சபரிமலை கோவிலில் மீ்ண்டும் வருகிற 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
-
மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வழியுறுத்தல்
26 Dec 2024சென்னை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தி.மு.க. அரசின் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
-
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன்கள் பெற ஏற்பாடு
26 Dec 2024திருமலை: திருப்பதி சொர்க்க வாசல் தரிசனத்திற்காக 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
26 Dec 2024திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
விளையாட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை படைத்த சிறுவர்கள் 17 பேருக்கு பால புரஸ்கார் விருது ஜனாதிபதி திரெளபதி வழங்கி கவரவிப்பு
26 Dec 2024புதுடெல்லி: கலை, விளையாட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை படைத்த சிறுவர்கள் 17 பேருக்கு பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் பேட்டி
26 Dec 2024சென்னை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்
26 Dec 2024நெல்லை: அரசாங்கத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தடுக்க முடியாது என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.&
-
மத்திய பிரதேசத்தில் சோகம்: மின் கோபுரம் சரிந்து 3 பேர் பலி
26 Dec 2024போபால்: மத்திய பிரதேசத்தில் உயர் மின் கோபுரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் பலி உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
-
குறைந்த வயதில் அரைசதம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த கான்ஸ்டாஸ்
26 Dec 2024மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரராக கான்ஸ்டாஸ் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
-
கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரம்: விராட் கோலிக்கு அபராதம்
26 Dec 2024மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்
-
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி
26 Dec 2024மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது.
-
'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டி: ஆஸி. அணி நிதான தொடக்கம்: முதல்நாளில் 311 ரன்கள் குவிப்பு
26 Dec 2024ஆஸ்திரேலியா: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2024.
27 Dec 2024 -
ரயில் முன்பு மாணவி தள்ளி கொலை: கைதான இளைஞர் குற்றவாளி; சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு
27 Dec 2024சென்னை: ரெயில் முன்பு மாணவியை தள்ளி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை
27 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் சம்பவம் தொடர்பா
-
ஆன்மிக தலங்களில் ரகசிய கேமரா குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்
27 Dec 2024சென்னை: தமிழகத்தில் உள்ள அத்துணை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அ
-
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
27 Dec 2024சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.
-
பாராளுமன்றம் அருகே தீக்குளித்தவர் உயிரிழப்பு
27 Dec 2024டெல்லி: பாராளுமன்றம் அருகே தீக்குளித்த உ.பி.யை சேர்ந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
நாட்டிற்கே பேரிழப்பு: மன்மோகன் சிங் மறைவுக்கு துணை முதல்வர் இரங்கல்
27 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என்று துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு மத்திய அரசு அறிவிப்பு
27 Dec 2024டெல்லி: மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
-
இந்திய பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலுக்கு முதன் முதலாக வித்திட்டவர் மறைந்த மன்மோகன் சிங்
27 Dec 2024புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.அவர் நேற்று முன்தினம் காலமானார்.
-
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு,பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
27 Dec 2024புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.