முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. எம்.பி. காயம்: ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-03

டெல்லி, பா.ஜ.க. எம்பிக்களை தாக்கிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி தாக்கியதில் பா.ஜ.க., எம்.பி முகேஷ் ராஜ்புத் காயமடைந்திருக்கிறார். தனது வலிமையை காட்ட பா.ஜ.க. எம்.பி.க்களை தாக்கியது சரியல்ல. பா.ஜ.க. எம்.பி-ஐ தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து