எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஸா: வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.
ஜபாலியா நகரில் நேற்று முன்தினம் இரவு அல்-நஜ்ஜார் என்பவர் வீட்டின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர்.
மேலும், காஸா நகரின் அல்-தாபியின் பள்ளிக்கு அருகில் உள்ள அல்-சாய்துனியா குடும்பத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு காரணமாக மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்தன.
வடக்கு காசாவில் ஒரு தனி சம்பவத்தில், ஜபாலியா பகுதியில் பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்கியதில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், வடக்கு காஸாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலையில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு துணை மருத்துவர் கொல்லப்பட்டதாகக் கூறியது.
2023 அக்டோபர் 7-ம் தேதி அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்க காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக இருந்தனர்
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 45,097 ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படை
19 Dec 2024மாஸ்கோ: உக்ரைனில் இருந்து எல்லை தாண்டி வந்த 84 டிரோன்களை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
நைஜீரியாவில் பயங்கரம்: கூட்ட நெரிசல் சிக்கி 30 பேர் பலி
19 Dec 2024நைஜீரியா: நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
-
ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே ஜன.4 முதல் சிறப்பு ரெயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு
19 Dec 2024ராமேஸ்வரம்: ஹூப்ளி- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தெற்கு மெக்சிகோவிலில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல்
19 Dec 2024மெக்சிகோ, தெற்கு மெக்சிகோவிலில் இருந்து எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கலைத்தனர்.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
19 Dec 2024கேரளா: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கிரிக்கெட்டில் எனது பயணம் தொடரும் சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டி
19 Dec 2024சென்னை: கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும் என்று சென்னை திரும்பிய அஸ்வின் தெரிவித்தார்.
-
அஸ்வின் வீடியோ வெளியீடு
19 Dec 2024இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது.
-
அமித்ஷா விவகாரத்தில் தொடர் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
19 Dec 2024டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவகாரத்தில் நேற்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
இ.பி.எப். திட்டத்தில் ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி சென்னையில் பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
19 Dec 2024சென்னை, மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மருத்துவம்-இறைச்சிக் கழிவுகள்: கேரள அரசிடம் வசூலிக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு
19 Dec 2024கேரளா: தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவுகளை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு
-
திருப்பூரில் ரூ.301 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்
19 Dec 2024திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஆப்கானில் நடந்த விபத்தில் 52 பேர் பலி
19 Dec 2024ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 2 வெவ்வேறு பேருந்து விபத்துகளில் மொத்தம் 52 பேர் பலியாகியாகியுள்ளனர்.
-
பார்லி. வளாகத்தில் நடந்த தள்ளமுள்ளுவில் காயமடைந்த பா.ஜ.க. எம்.பி.க்களை தொலைபேசியில் விசாரித்த பிரதமர்
19 Dec 2024டெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தள்ளமுள்ளுவில் காயமடைந்த பா.ஜ.க. எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: இந்திய அணிக்கான வாய்ப்பு
19 Dec 2024மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்
-
நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கோதண்டராமன் காலமானார்
19 Dec 2024சென்னை, நடிகரும் சண்டைப் பயிற்சியாளருமான கோதண்டராமன் நேற்று காலமானார்.
-
காஸாவில் இஸ்ரேல் வான்வழித்தாக்குதல்: 16 பாலஸ்தீனர்கள் பலி
19 Dec 2024காஸா: வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.
-
தன்னிடம் இருந்து இரு மடங்கு கடன் வசூல்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு
19 Dec 2024சென்னை, தன்னிடமிருந்து இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக விஜய் மல்லையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பா.ஜ.க. எம்.பி.க்கள் தள்ளியதில் தனக்கு காயம்: ஓம் பிர்லாவுக்கு கார்கே புகார் கடிதம்
19 Dec 2024டெல்லி, பா.ஜ.க. எம்.பி.க்கள் தள்ளியதால் எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கார்கே மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
மும்பையில் படகு மோதிய விபத்தில் 101 பேர் பத்திரமாக மீட்பு
19 Dec 2024மும்பை, மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் போட்டிகள் பாக்.கில் நடைபெறாது: ஐசிசி
19 Dec 2024துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
மருத்துவ கழிவுகள் விவகாரம்: கேரள அரசுக்கு தமிழகம் கடிதம்
19 Dec 2024சென்னை, கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
-
புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது நோயாளிகளுக்கு இலவசம்
19 Dec 2024மாஸ்கோ, புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
-
உறக்கத்தில் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்
19 Dec 2024சென்னை, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
-
அம்பேத்கரை வணங்குபவர்களால் இனி பா.ஜ.க.வை ஆதரிக்க முடியாது பீகார், ஆந்திர முதல்வர்களுக்கு கெஜ்ரிவால் கடிதம்
19 Dec 2024டெல்லி: அம்பேத்கரை வணங்குபவர்கள் இனி பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டார்கள் என பீகார் மற்றும் ஆந்திர முதல்வர்களுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2024.
20 Dec 2024