முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழக கவர்னர் ரவி அஞ்சலி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
Tsunami-Ravi-2024-12-26

சென்னை, 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நொச்சிக்குப்பம் கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தில் சுனாமி தாக்கி நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. சுனாமி நினைவு தினத்தையொட்டி நேற்று காலை பேரலையில் சிக்கி இறந்த நபர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் கவர்னர் பால் ஊற்றியும், மலர் தூவியும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து