எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : நட்சத்திரங்களாக கருதி பி.சி.சி.ஐ. சலுகைகள் வழங்குவதாக சுனில் கவாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ள சுனில் கவாஸ்கர், நட்சத்திர கலாசாரம் முடிவுக்கு வருவது தற்போது முக்கியம் என்று பி.சி.சி.ஐ.க்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
முடிவுக்கு வந்தது...
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால் 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்துள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 3-வது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற கனவும் முடிவுக்கு வந்தது.
தகுதி பெறாமல்...
சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா, தற்போது பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்த தோல்விகளுக்கு முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் பேட்டிங்கில் ஜொலிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பி.சி.சி.ஐ. சலுகை...
இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நட்சத்திரங்களாக கருதி பி.சி.சி.ஐ. சலுகைகள் வழங்குவதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இவை அனைத்திற்கும் அடுத்த 10 நாட்களுக்குள் பி.சி.சி.ஐ முடிவு கட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அடுத்த 8 - 10 நாட்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக நட்சத்திர கலாசாரம் முடிவுக்கு வருவது தற்போது முக்கியம். இந்திய கிரிக்கெட்டுக்கான ஈடுபாடு தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும். மருத்துவ காரணங்களை தவிர்த்து அனைத்து வீரர்களும் ஒவ்வொரு முறையும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.
தேவை இல்லை....
ஒருவேளை இந்தியாவுக்காக விளையாட யாராவது ஈடுபாட்டுடன் இல்லை என்றால் அவர்கள் தேர்வுக்கு தகுந்தவர்களாக இருக்கக்கூடாது. பாதி இங்கேயும் பாதி எங்கேயோ இருக்கக்கூடிய வீரர்கள் இந்தியாவுக்கு தேவை இல்லை. வீரர்களுக்கு சலுகைகள் வழங்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும். சமீபத்திய முடிவுகள் சுமாராக இருந்ததால் நம்மால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியவில்லை.
தகுதி பெற்றிருக்க...
ஆனால் நாம் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். எனவே இது நம்முடைய வாரியம் ரசிகர்களைப் போல் இருப்பதை விட்டுவிட வேண்டிய நேரமாகும். அவர்கள் நம்முடைய வீரர்களிடம் இந்திய கிரிக்கெட்தான் முதல் விஷயம் என்று சொல்ல வேண்டும். எனவே இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் வீரர்களை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2025.
08 Jan 2025 -
அண்ணா பல்கலை. விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
08 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை.
-
இலவசங்களை வழங்க பணம் உள்ளது; மாவட்ட நீதிபதிகளுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க பணம் இல்லையா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Jan 2025புதுடெல்லி: எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழ
-
பொள்ளாச்சி விவகாரம் குறித்து சட்டசபையில் முதல்வர் பேச்சு: அ.தி.மு.க. அமளி- வெளிநடப்பு
08 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Jan 2025சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், வருகிற 11-ம் தேதி கனமழை பெய்ய வாய்
-
நிபுணர்கள் குழுவை ஏன் இன்னும் அமைக்கவில்லை? பெரியாறு அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Jan 2025புதுடெல்லி: முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி ஏன் நிபுணர்கள் குழுவை இன்னும் அமைக்கவில்லை? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கே
-
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
08 Jan 2025சென்னை: ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், போராட்டம் நடத்த உரிய முன்
-
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: சைதாப்பேட்டையில் இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர்
08 Jan 2025சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன. 9) தொடக்கி வைக்கிறார்.
-
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் தேவஸ்தானம் அறிவிப்பு
08 Jan 2025திருப்பதி: இந்தியாவில் எச்.எம்.பி.வி.
-
யார் அந்த சார்? சட்டப்பேரவையில் நீண்ட விளக்கம் அளித்த முதல்வர்
08 Jan 2025சென்னை: யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.
-
நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசனின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
08 Jan 2025சென்னை: நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் சகோதரர் இல.கோபாலன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
08 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்யக்கூடாது : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
08 Jan 2025சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.
-
பும்ராவை சீண்டிய விவகாரம்: தவறை ஒப்புக்கொண்ட கான்ஸடாஸ்
08 Jan 2025சிட்னி : இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ராவை தான் சீண்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை காவல் ஆணையருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பா.ஜ.க வழக்கு
08 Jan 2025சென்னை : ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்
-
பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
08 Jan 2025சென்னை : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.
-
எலான் மஸ்க் புதிய விருப்பம்
08 Jan 2025பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
-
உத்தரபிரதேசத்தில் நடந்த வினோதம்: பிச்சைகாரருடன் ஓடியதாக மனைவி மீது போலீசில் புகார்
08 Jan 2025லக்னோ : உத்தர பிரதேசத்தில் பிச்சை காரருடன் தனது மனைவி ஓடி விட்டதாக 6 குழந்தைகளின் தந்தை போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி முதல்வர் பங்களாவுக்குள் நுழைய முயன்ற அமைச்சர், எம்.பி. தடுத்து நிறுத்தம்
08 Jan 2025புதுடெல்லி: டெல்லியின் முதல்வருக்கான பங்களாவான 6, ப்ளாக்ஸ்டாப் சாலை இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அக்கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆக
-
ஆபாச பட நடிகை வழக்கு: தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய டிரம்ப் கோரிக்கை நிராகரிப்பு
08 Jan 2025நியூயார்க் : ஆபாச பட நடிகை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய டொனால்டு டிரம்பின் மனுவை தள்ளுபடி செய்து மன்ஹாட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு திபெத்தில் 515 அதிர்வுகள் பதிவு
08 Jan 2025பீஜிங் : திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு 515 அதிர்வுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
08 Jan 2025சென்னை : நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
பிரபல பாலிவுட் நடிகை வீட்டில் வைர நகை திருடிய பெயிண்டர் கைது
08 Jan 2025மும்பை : பாலிவுட் நடிகை பூனம் தில்லான் வீட்டில் வைர கம்மலை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு: டிரம்ப் பதவியேற்கும் வரை அரை கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி
08 Jan 2025நியூயார்க் : ஜிம்மி கார்டர் மறைவு காரணமாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு
-
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பு இல்லை: ட்ரூடோ உறுதி
08 Jan 2025புளோரிடா : கனடா, அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பே இல்லை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.