முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஜஸ்பிரீத் பும்ரா

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

துபாய் : ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதுபெற்ற பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 908 புள்ளிகளுடன் தனது அதிகபட்ச ஐசிசி தரவரிசை புள்ளியை அடைந்துள்ளார். ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார்.

விராட் கோலியை... 

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண்ட் அசத்தலாக பந்து வீசினார். 5 இன்னிங்ஸில் விராட் கோலியை 4 முறை ஆட்டமிழக்க செய்தார். கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாட் கம்மின்ஸ் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடர் நாயகன் விருதுபெற்ற பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 908 புள்ளிகளுடன் தனது அதிகபட்ச ஐசிசி தரவரிசை புள்ளியை அடைந்துள்ளார். ஸ்காட் போலாண்ட் 29 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை:

1. ஜஸ்பிரீத் பும்ரா - 908 புள்ளிகள்.

2. பாட் கம்மின்ஸ் - 841 புள்ளிகள்.

3. ககிசோ ரபாடா - 837 புள்ளிகள்.

4. ஜோஷ் ஹேசில்வுட் - 835 புள்ளிகள்.

5. மார்கோ ஜான்சென் - 785 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து