முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மைப் பணியில் 15,000 பேர்: மகா கும்பமேளாவில் கின்னஸ் சாதனை முயற்சி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      இந்தியா
kumbelaa

Source: provided

பிரயாக்ராஜ் : உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ‘தூய்மை மகா கும்பமேளா திட்டம்’ நேற்று  (பிப். 24) மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்திலும் கங்கை ஆற்றங்கரையோரத்திலுள்ள வெவ்வேறு படித்துறைகளிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 4 மண்டலங்களாகப் பிரித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 300 பேர் இணைந்து கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததே சாதனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 15,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் திட்டம் கின்னஸ் சாதனை நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கோலாகலமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து