எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று சட்டபேரவை நிகழ்வுகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு 'இஸ்லாமியர்களை நிராகரிக்காதே' 'இஸ்லாமியர்களை அழிக்காதே' போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி : சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
11 Apr 2025சென்னை : வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க. - பா.ஜ.க.
-
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
11 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, விரைவில் கட்சியின் தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் ரூ.117 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலக கட்டிடங்கள் மற்றும் 199 வகுப்பறை கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
11 Apr 2025சென்னை : தமிழகம் முழுவதும் ரூ.117 கோடி மதிப்பிலான 326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்
11 Apr 2025புதுடெல்லி : மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
-
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
11 Apr 2025புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சியில் புதிய பொறுப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி சிவா
11 Apr 2025சென்னை : கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பை அடுத்து முதல்வர் ஸ்டாலினை திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் தங்க முதலீட்டு திட்டப் பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Apr 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்
-
ஆர்.சி.பி. தோல்விக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு
11 Apr 2025பெங்களூரு : பெங்களூரு பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சொந்த மண்ணில் தோல்வி...
-
2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
11 Apr 2025புதுடில்லி : 2026ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
நடப்பு சீசனில் விளையாட முடியாதது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் வருத்தம்
11 Apr 2025சென்னை : இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
-
பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
11 Apr 2025சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலை. டாக்டர் பட்டம்
11 Apr 2025நித்ரா : ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது
-
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி பேட்டி
11 Apr 2025சென்னை : பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தி.மு.க. எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
-
அரசு வேலையா.? பணமா.? - ரூ.4 கோடி பரிசை தேர்வு செய்த வினேஷ் போகத்
11 Apr 2025சண்டிகர் : மல்யுத்த வீராங்கனையாக இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக மாறிய வினேஷ் போகத், பா.ஜ.க.
-
கலைஞர் எழுதுகோல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
11 Apr 2025சென்னை : 2024-ம் ஆண்டுக்கான "கலைஞர் எழுதுகோல் விருது" பெற தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக
-
ஊழலை மறைக்கவே தி.மு.க. நீட் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது : அமித்ஷா குற்றச்சாட்டு
11 Apr 2025சென்னை, : தமிழகத்தில் மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பல துறைகளில் ஊழல் இருக்கிறது. இதை மறைக்கவே தி.மு.க.
-
ஸ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை என்னை வியப்படைய வைக்கிறது : இளம் வீரர் நேஹல் வதேரா நெகிழ்ச்சி
11 Apr 2025சண்டிகர் : ஸ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை தன்னை வியப்படைய வைக்கிறது என பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் நேஹல் வதேரா மனம் திறந்துள்ளார்.
-
சொந்த மைதானத்தில் அதிக தோல்வி: ஆர்.சி.பி. மோசமான சாதனை
11 Apr 2025பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி திடலில் அதிக தோல்விகளைச் சந்தித்து ஆர்.சி.பி. அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
-
தமிழகத்தில் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
11 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் வரும் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து
11 Apr 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
-
முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு
11 Apr 2025சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்தித்துப் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-04-2025
12 Apr 2025 -
பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் ரகுபதி
11 Apr 2025புதுக்கோட்டை : பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்தது
12 Apr 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனையானது.
-
அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
11 Apr 2025சென்னை : சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார்.