முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஜூசி க்ரீன் சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஜூசி க்ரீன் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 600 கிராம்.
  2. பொடியாக நறுக்கிய புதினா - 50 கிராம்.
  3. பொடியாக நறுக்கிய மல்லி இலை - 25 கிராம்.
  4. பச்சை மிளகாய் -5.
  5. பூண்டு - 2 பல்.
  6. சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
  7. மிளகுதூள் - 2 ஸ்பூன்
  8. ஆலிவ் எண்ணெய் - ஒரு ஸ்பூன்.
  9. எண்ணெய் – 1/4 லிட்டர்.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய 50 கிராம் புதினா,பொடியாக நறுக்கிய மல்லி இலை 25 கிராம்,பச்சை மிளகாய் 5,பூண்டு 2 பல்,சீரக தூள் ஒரு ஸ்பூன்,மிளகுதூள் 2 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு,ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி இவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாகஅரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய 600 கிராம் போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்,இதனுடன் மிக்சி ஜாரில்அரைத்த மசாலா கலவையை ஊற்றி சிக்கன் துண்டின் எல்லா புறங்களிலும் கலவை படும்படி நன்றாக கலந்து விட்டு  சிக்கனை 25  நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து 1/4 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள  சிக்கனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  6. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  7. சுவையான ஜூசி க்ரீன் சிக்கன் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago