எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் சி.எஸ்.பதம்சந்த், அரிஹந்த் ராஜ் சி.எஸ். கிஷன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் அஷ்டகர்மா. கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். இசை-முத்து கணேஷ். ஓளிப்பதிவு – குரு தேவ், விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். நாயகன் கிஷன் மனதத்துவராக இருப்பதால், பேய் பிசாசு தொடர்பான நம்பிக்கை கிடையாது. இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் ஷ்ரதா சிவதாஸுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார். அப்போது பேய் இல்லை என்று கூறும் கிஷனை குறிப்பிட்ட வீட்டை கூறி உங்களால் தங்க முடியுமா? என்று மந்திரவாதி கேட்க, கிஷனும் தயங்காமல் சம்மதம் தெரிவிக்கிறார். பேய் இருப்பதாக கூறப்படும் வீட்டிற்கு செல்லும் கிஷனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? அவரின் முயற்சி வெற்றிபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை. பேய் – பிசாசு மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனநல மருத்துவராக நாயகன் கிஷன், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கதைக்கு தேவைப்படும் காட்சிகளில் எதார்த்தமாக நடித்துள்ளார்.கிஷனுக்கு உதவியாளராக வரும் நாயகி நந்தினி ராய், மற்றொரு நா யகியாக வரும் ஷ்ரதா சிவதாஸ் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உணரந்து நடித்திருக்கின்றனர்.முத்து கணேஷ் இசையில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை மிரள வைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.மொத்தத்தில் அஷ்டகர்மா அனைவரும் விரும்பும் ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
நல ஓய்வூதியத்தில் மோசடி: கேரள அரசு ஊழியர்கள் 38 பேர் பணியிடை நீக்கம்
27 Dec 2024திருவனந்தபுரம் : நல ஓய்வூதியத்தில் மோசடி செய்ததாக கேரள அரசு ஊழியர்கள் 38 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
சுப்மன் கில் குறித்து துணை பயிற்சியாளர் அபிஷேக்
27 Dec 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.
-
பிரேசிலில் பாலம் இடிந்து 8 பேர் பலி
27 Dec 2024பிரேசிலில் : பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மாயமாகியுள்ளனர்.
-
தென்கொரியாவில் இடைக்கால அதிபரும் பதவி நீக்கம்
27 Dec 2024சியோல் : தென்கொரியாவின் இடைக்கால அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக சதங்கள் அடித்து ஆஸி. வீரர் ஸ்மித் புதிய சாதனை
27 Dec 2024மெல்போர்ன் : பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
-
பாக்.கில் ராணுவம் தாக்குதல்: பயங்கரவாதிகள் 15 பேர் பலி
27 Dec 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத குழு தலைவர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
-
நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய புல்லட் யானை மயக்க ஊசி போட்டு பிடிப்பு
27 Dec 2024நீலகிரி : பந்தலூர் மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
-
கொடிநாள் நிதி வசூல்: நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்
27 Dec 2024சென்னை : கொடிநாள் நிதி வசூலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் இன்று நேரில் ஆய்வு
27 Dec 2024சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
-
வேண்டுமென்றே அவர் செய்யவில்லை: கோலி மோதல் குறித்து கான்ஸ்டாஸ் விளக்கம்
27 Dec 2024மெல்போர்ன் : விராட் - கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விராட் கோலி வேண்டுமென்றே என் மீது மோதவில்லை என்று ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ
-
'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்
27 Dec 2024மெல்போர்ன் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
-
பஞ்சாப்பில் சோகம்: பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி
27 Dec 2024பதிண்டா : பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பேருந்து அதிவேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்திருக்கலாம் என துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
-
மன்மோகன் சிங் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு : காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
27 Dec 2024புதுடெல்லி : காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
-
ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதியை அறிவித்த ஜனாதிபதி பிராங்க் வால்டர்
27 Dec 2024பிராங்க்பர்ட் : ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
-
பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது எப்படி? - அமைச்சர் கோவி. செழியன் விளக்கம்
27 Dec 2024சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
27 Dec 2024சென்னை : தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
-
மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி
27 Dec 2024வதோதரா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்ற நிலையில் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-12-2024.
28 Dec 2024 -
தங்கம் விலை குறைவு
28 Dec 2024சென்னை: தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
மக்களின் பேரன்பை பெற்றவர்: விஜயகாந்துக்கு இ.பி.எஸ். புகழாரம்
28 Dec 2024சென்னை: தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் என்று மறைந்த நடிகரும், தே.மு.தி.க.
-
மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா
28 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்ததாக ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
28 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
முதலாம் ஆண்டு நினைவு நாள்: விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க.
-
கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை நிறுத்தினார்: அதிபர் பைடன் குறித்து பத்திரிகையில் தகவல்
28 Dec 2024நியூயார்க்: சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார் என்று அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊடகங்கள் எதிரிகள் அல்ல: பல்கலை. மாணவி வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து
28 Dec 2024சென்னை: ஊடகங்கள் எதிரிகள் அல்ல என்று அண்ணா பல்கலை.