எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய் : நடப்பு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்த தொடரில் அந்த அணியினை வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.
2010-ல் அறிமுகம்...
35 வயதான ஸ்டீவ் ஸ்மித், கடந்த 2010-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அணியில் என்ட்ரி கொடுத்து தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். மொத்தம் 170 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5,800 ரன்களை எடுத்துள்ளார். 12 சதம் மற்றும் 35 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். 28 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2015 மற்றும் 2023-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தவர். ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் நாக்-அவுட் போட்டிகளில் 418 ரன்கள் எடுத்துள்ளார்.
டி-20 - டெஸ்ட்டில்...
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது சிறந்தவொரு பயணமாக இருந்தது. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தது உண்டு. மறக்க முடியாத அற்புத தருணங்கள் மற்றும் அற்புத நினைவுகள் இதில் அடங்கும். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளேன். எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடருக்கு அணி சிறந்த முறையில் தயாராக இது சரியான முடிவாக இருக்கும் என கருதுகிறேன். அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பல்வேறு அணிகள் உடனான டெஸ்ட் தொடர்களை எதிர்பார்த்துள்ளேன்” என ஸ்மித் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
போபர்ஸ் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியது சி.பி.ஐ.
05 Mar 2025புதுடெல்லி : 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்கு சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன.
-
ரோகித்தின் கிரிக்கெட் பயணம் குறித்து கவுதம் காம்பீர் பதில்
05 Mar 2025துபாய் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் குறித்து காம்பீர் பதிலளித்துள்ளார்.
எதிர்காலம் என்ன?
-
சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்: கோலி
05 Mar 2025துபாய் : சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5-வது முறையாக....
-
கொலையாளிகளை விட பெரிய அச்சுறுத்தல்கள்: ஊழல்வாதிகள் குறித்து சுப்ரீம கோர்ட் வேதனை
05 Mar 2025சென்னை : அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள்
05 Mar 2025சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
-
டெல்லி ரயில் கூட்ட நெரிசலில் பலி சம்பவம்: மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம்
05 Mar 2025டெல்லி : ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
-
3 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது
05 Mar 2025சென்னை : தமிழகத்தில் 3 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது.
-
ஓமர்சாய் ஆல்-ரவுண்டரில் முதலிடம்
05 Mar 2025சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-03-2025.
06 Mar 2025 -
ஐ.சி.சி. ஒருநாள் தொடரில் 65 சிக்ஸர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
05 Mar 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு
05 Mar 2025துபாய் : நடப்பு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியல்: கோலி, ஷ்ரேயஸ் முன்னேற்றம்
05 Mar 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.
-
ராஜீவ் காந்தி குறித்து மணிசங்கர் அய்யர் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
06 Mar 2025டெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் அடிக்கடி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்ளை தெரிவித்து சர்ச்ச
-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
06 Mar 2025சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.
-
தங்கம் விலை உயர்வு
06 Mar 2025சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
-
ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
06 Mar 2025சென்னை: ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள
-
சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம்: சாலைகளில் உள்ள கட்சிக்கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை
06 Mar 2025மதுரை: சாலைகளில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ஐகோர்ட் கிளை உறுதி செய்துள்ளது.
-
தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
06 Mar 2025சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி செழியன் தகவல்
06 Mar 2025ஈரோடு: விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
-
கொலை வழக்கில் கைதானவர்: எட்டயபுரம் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கைதி சுட்டு பிடிப்பு
06 Mar 2025கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
-
மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்: இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை
06 Mar 2025கொழும்பு: தங்கள் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மீனவர்களை தடுக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
06 Mar 2025துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் தகவல்
06 Mar 2025புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
பத்து மொழிகளை ஊக்குவிக்க போகிறேன்: ஆந்திரா முதல்வர்
06 Mar 2025ஆந்திரா: ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Mar 2025சென்னை: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.