முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து நிச்சயம் வழங்கப்படும்: அமித்ஷா

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-17

புதுடெல்லி, முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதற்கான காலக்கெடு குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். ஆரம்பத்திலிருந்தே, மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அது எப்போது என்பதை பொது மன்றத்தில் வெளியிட முடியாது.

மோடி அரசாங்கத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த இடத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் நடந்துள்ளது. ஒரு கண்ணீர் புகை குண்டு வீச்சோ அல்லது ஒரு துப்பாக்கிச் சூடோ இல்லை. 60% மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். இது ஒரு பெரிய மாற்றம்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து