Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள தச்சர், பிளம்பர், ஜெனரேட்டர் ஆபரேட்டர், ஜெனரேட்டர் மெக்கானிக் மற்றும் லைன்மேன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் உள்ள திட்ட உதவியாளர், திட்ட பொறியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், கணக்கு நிர்வாகி மற்றும் கொள்முதல் நிர்வாகி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூகப் பாதுகாப்புத்துறையின் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள திட்ட ஊழியர்கள் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய நீர் ஆணையத்தில் உள்ள சுருக்கெழுத்தாளர் கிரேடு-I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு நீர்வளத்துறையில் உள்ள கொள்முதல் நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர், சமூக நிபுணர், நிதி நிபுணர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABARD ஆலோசனை சேவைகள் (NABCONS) நிறுவனத்தில் Project Consultant – Research Associate பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 6 days ago