முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள ஆலோசகர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய உணவு தொழில்நுட்ப, தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உள்ள Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Young Professional பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) உள்ள Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள குளிர்பதன மெக்கானிக் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional பணி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள கிராம உதவியாளர்‌ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago