முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்: பயிற்சியாளர் டிராவிட் கருத்து

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      விளையாட்டு
Dravid 2023 07 30

Source: provided

பார்படாஸ் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என #DoltForDravid என்கிற ஹேஷ்டேக் வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது., 'DO IT FOR DRAVID'- இதெல்லாம் எனக்கு புடிக்காது. "எவெரஸ்ட் சிகரத்தை ஏன் ஏற வேண்டும்?" என்ற கேள்விக்கு, "எவெரஸ்ட் சிகரம் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதில் ஏறப் போகிறேன்.. அவ்வளவுதான்" என ஒருவர் சொன்னதாக கூறுவார்கள். அப்படித்தான் உலக கோப்பை என ஒன்று உள்ளது, அதை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான். வேறு யாருக்காகவும் கிடையாது. இவருக்காக இதை செய்ய வேண்டும்' என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை. வேறு ஒருவருக்காக ஒரு செயலை செய்வது என்னுடைய நம்பிக்கை, தன்மைக்கு எதிரானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து