எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமும் இதை ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்க கடுமையான நரம்பு தளர்ச்சியையும் குணப்படுத்தலாம்.
- கோபத்தின் போதும்,ஒரு பொருளை எடுக்கும் போதும் நம்மை அறியாமல் நமது கை நடுங்கும் இது நரம்பு தளர்ச்சியின் அறிகுறியாகும்.
- 40 மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் நரம்பு தளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் சோர்வு பற்றியும் அதனை சரி செய்யும் முறைகளையும் பார்க்கலாம்.
- உடல் சோர்வு, தூக்கமின்மை, ஞாபக மறதி, எண்ணம் தடுமாறுவது ஆகியவை நரம்பு பிரச்சினையின் அறிகுறிகள் ஆகும்,இதுபோன்ற பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
- நரம்பு தளர்ச்சி ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவது அல்ல,தவறான உணவு பழக்கம் காரணமாக செயற்கையாக இந்த நோய் ஏற்டுகிறது.
- தேவைக்கு அதிகமாக அல்லது குறைவாக உணவை சாப்பிடுவதன் காரணமாக வெள்ளைஅணுக்கள் மற்றும் சிகப்பு அணுக்களின் தன்மையில் ஏற்படும் குறைபாடு காரணத்தினால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.
- நமது உணவு பழக்கத்தை சரிசெய்தால் நோயின் தீவிரம் குறையும்.
- 40 மற்றும் 50 வயதில் ஏற்படும் சர்க்கரை நோய் இந்த நரம்பு தளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
- சர்க்கரை நோய் வந்த பின் சர்க்கரை மற்றும் இதர பொருள்களை குறைவாக உட்கொள்வதாலும்,சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மருந்துகளும் நமது உடலின் செயல்பட்டை மாற்றி நரம்பு தளர்ச்சியை தீவிரப்படுத்துகிறது.
- நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அதிகப்படுத்தினால் நரம்பு தளர்ச்சி நோய் குறையும்.
- இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை பூவை பயன் படுத்தி நலம் பெறலாம்.
- 200 கிராம் முருங்கை பூவை எடுத்து நெயில் வறுத்து நன்றாக குழைய வேக வைத்த பச்சரிசி சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோயின் தீவிரம் குறைந்து நோய் குணமாகும்.
- காலை ஒரு வேளை மட்டுமே முருங்கை பூவை சாதத்தை சாப்பிட வேண்டும்.
- 50 வயதுக்கு மேல் முருங்கை பூவை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் வாரம் மூன்று நாள் சாப்பிட்டால் போதுமானது.
- முருங்கை பூவை நெயில் வறுக்கும் போது உடன் சுவைக்கு மிளகு,சீரகம் சேர்த்து பொங்கல் போல் செய்தும் சாப்பிடலாம்.
- வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு, கை நடுக்கம் போன்றவற்றிற்கு முருங்கை பூ உணவு உதவுகிறது.
- இதை போலவே முருங்கை காயும் நல்ல உணவு பொருளாக உள்ளது,முருங்கை காயை நறுக்கி நன்றாக வேக வைத்து அதன் சதை பகுதியை எடுத்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போட்டு வதக்கி வேக வைத்த பச்சரிசி சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
- இதை சாப்பிட்டால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்,உடல் வலிமையையும் அதிகரிகிறது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் வழங்குகிறது.
- முருங்கை காயையும்,முருங்கை பூவையும்,முருங்கை இலையையும் போட்டு சூப் செய்து தினமும் அருந்தலாம்.
- முருங்கை காயும்,முருங்கை பூவும் உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் நரம்பு தளர்ச்சியை சரி செய்யும். நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கோலி
01 Apr 2025இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார்.
-
சென்னை-டெல்லி ஐ.பி.எல். போட்டி: டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
01 Apr 2025சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான
-
ஆஸி., கிரிக்கெட் அணி ஒப்பந்த வீரர்களின் பெயர்கள் வெளியீடு
01 Apr 2025சிட்னி : 2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஒப்பந்த வீரர்கள்...
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
ஐ.பி.எல். புள்ளி பட்டியல்: ஆர்.சி.பி. அணி முதலிடம் : புளூ மற்றும் ஆரஞ்சு நிற தொப்பி யாரிடம்?
01 Apr 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
வயநாடு நிலச்சரிவில் 298 பேர் பலி; பார்லி.யில் மத்திய அரசு தகவல்
01 Apr 2025டெல்லி : வயநாடு நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் ஏ+ தரத்தை தக்கவைத்த ரோகித், விராட் கோலி? - விரைவில் அறிவிப்பு வெளியீடு
01 Apr 2025மும்பை : டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளத
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு
01 Apr 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
ஜார்க்கண்ட்டில் பயங்கரம்: சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 ஓட்டுநர்கள் பலி
01 Apr 2025புதுடெல்லி, ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
-
வேங்கைவயல் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம்: அனுமதி கோரிய மனுவை தள்ளுடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
01 Apr 2025மதுரை : வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
02 Apr 2025தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
-
ரூ. 896 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
02 Apr 2025சென்னை, தாமிபரபணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: அமைச்சர் தகவல்
02 Apr 2025ராமநாதபுரம் : உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை.
-
இறந்ததாக வெளியான தகவல்: நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
02 Apr 2025ஆமதாபாத் : இறந்ததாக வெளியான தகவலையடுத்து நேரலையில் தோன்றுவதாக நிதியானந்தா அறிவித்துள்ளார்.