முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Modi 2023-08-21

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். செப். 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முக்கியமாக, அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ஆம் தேதி நடைபெற உள்ள குவாட் கூட்டமைப்பின் 4-ஆவது மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார். செப்.22-ஆம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார். செப். 23-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து