முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்ஷன் மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      சினிமா
Yatrigan 2024-10-18

Source: provided

அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் தர்ஷன் மாளவிகா நடிப்பில் ’ ஆர்.எம்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் தயாரிக்கும் படம் யாத்ரீகன். படம் குறித்து தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் கூறும்போது, இயக்குநர் பிரேம் நசீர் 'யாத்ரீகன்' கதையை சொன்னபோது நாங்கள் எதிர்பார்த்தபடியே கதை இருந்தது. '

யாத்ரீகன்' எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்கும்" என்றார். பின்னர் இயக்குநர் பிரேம் நசீர் பேசுகையில், 'யாத்ரீகன்' திரைப்படம் ஒரு travel vlog அடிப்படையிலான திரைப்படம்.

இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து