எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவைக்கு வருகை தரவுள்ளதையொட்டி அவரை வரவேற்க பா.ஜ.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் சென்றார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க.வில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகளையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28-ம் தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார். தமிழகம் வந்த சில நாட்களிலேயே அண்ணாமலை கோவைக்கு வருகை தர உள்ளார்.
வரும் 1-ம் தேதி கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். இதற்காக வரும் 1-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார்.
பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.அதனை தொடர்ந்து அவர் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். லண்டன் சென்று விட்டு 3 மாதம் கழித்து முதல்முறையாக அண்ணாமலை கோவைக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கோவை மாவட்ட பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக வருகிற 30-ம் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
செங்கல்பட்டை அடுத்து நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
19 Nov 2024சென்னை, செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
-
ஜி20 குழுப் புகைப்படத்தில் இடம்பெறத்தவறிய அமெரிக்க அதிபர் பைடன், கனடா அதிபர்
19 Nov 2024பிரேசிலியா, ஜி20 குழுப் புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் பைடன், கனடா அதிபர் இடம்பெற தவறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
சபரிமலை வந்த பக்தர் உயிரிழப்பு: 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை
19 Nov 2024திருவனந்தபுரம், உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி
19 Nov 2024இம்பால், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான நபர்கள் காலி சவப்பெட்டிகளுடன் பேரணி மேற்
-
ரவுடி சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு
19 Nov 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: பெய்ரூட்டில் 10 பேர் பலி
19 Nov 2024பெய்ரூட், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (நவ. 19) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது இந்திய அணி
19 Nov 2024ராஜ்கிர் : மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.
-
3 நாட்களுக்கு பிறகு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
19 Nov 2024தென்காசி, குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
சிறந்த வீரராக தாயகம் திரும்புவார்: ஜெய்ஸ்வாலுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
19 Nov 2024மும்பை : பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்து ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார் என்று இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்
19 Nov 2024சென்னை, கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்.
-
ஒரேகட்டமாக 288 தொகுதிகளில் நடக்கிறது: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : ஜார்கண்டில் 38 தொகுகளில் 2-ம் கட்ட தேர்தல் - வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியீடு
19 Nov 2024மும்பை : மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்த நிலையில் 2 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
-
இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை : ஜெய்சங்கரிடம் சீன அமைச்சர் வலியுறுத்தல்
19 Nov 2024ரியோ : இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2024.
20 Nov 2024 -
சையத் முஷ்டாக் அலி கோப்பை: பெங்கால் அணியில் முகமது ஷமிக்கு இடம்
19 Nov 2024கொல்கத்தா : சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான பெங்கால் அணியில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார்.
உள்ளூர் தொடர்...
-
டெல்லி அணியில் தேர்வாகாதது ஏன்? - ரிஷப் பண்ட் விளக்கம்
19 Nov 2024புதுடெல்லி : டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல என்று சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார்.
-
ரோகித் சர்மாவுக்கு ஆதரவு
19 Nov 2024ரோகித் சர்மா மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை. அவரது மனைவி ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் உடன் இருந்து கவனிப்பதற்காக அவர் செல்லவில்லை.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Nov 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது.
-
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு
19 Nov 2024புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு
20 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
-
மேலும் 275 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி உக்ரைனுக்கு வழங்குகிறது அமெரிக்கா
20 Nov 2024வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
20 Nov 2024ஓசூர், ஓசூரில் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேல் பணய கைதிகளை கண்டுபிடித்தால் சன்மானம் : பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
20 Nov 2024ஜெருசலேம் : காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக தி.மு.க.வினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்: உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்
20 Nov 2024சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
-
மராட்டிய சட்டசபை தேர்தல்: முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு
20 Nov 2024மும்பை, மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவே
-
பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 12 வீரர்கள் பலி
20 Nov 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற