எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமராவதி : ஆந்திராவில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவின் அனந்த்புர் மாவட்டத்தில் திம்மம்பெட்டா அருகே விவசாய கூலி வேலையை முடித்து விட்டு, கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர் சென்ற ஆட்டோ தலகாசிப்பள்ளியை அருகே சென்ற போது, ஆந்திர அரசு பஸ் ஒன்று வேகமாக மோதியுள்ளது.
இதில், நிலைகுலைந்து போன ஆட்டோ சுக்குநூறானது. இதில், நாகம்மா, ராமன்ஜினம்மா, பாலபெட்டையா உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புட்லுர் மண்டலில் உள்ள எல்லுட்லா கிராமத்தைச் சேர்ந்த 13 கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் பயணித்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
27 Nov 2024சென்னை, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய குறு, சிறு மற்றும்
-
உருவாகும் பெங்கல் புயல்: தமிழகம் நோக்கி நகருகிறது கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
27 Nov 2024சென்னை, வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் தமிழகம் நோக்கி நகருகிறது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
-
ஊழல் வழக்கில் இருந்து வங்கதேச முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை
27 Nov 2024டாக்கா, ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
3359 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
27 Nov 2024சென்னை, முதல்வர் மு.க.
-
திருப்பதி கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம்
27 Nov 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்துள்ளார்.
-
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு: உறவினர்களால் தினமும் 140 பேர் கொல்லப்படுகிறார்கள் : ஐ.நா. தகவல்
27 Nov 2024நியூயார்க், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.
-
நவ. 29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை
27 Nov 2024சென்னை: சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
நடைதிறந்த 4 மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று காலை நடை திறந்த 4 மணி நேரத்திற்குள் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்
27 Nov 2024சென்னை, போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
27 Nov 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று 28-ம் தேதிபதவியேற்க உள்ளார்.
-
மகராஷ்டிர முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
27 Nov 2024மும்பை, மகராஷ்டிராவில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார்.
-
47-வது பிறந்த நாள்: தாய், தந்தையிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை
27 Nov 2024சென்னை, 47-வது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தாய் மற்றும் தந்தையிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
-
இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
27 Nov 2024சென்னை: இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
மாவீரர் நாளை நினைவுகூர்ந்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்
27 Nov 2024சென்னை: இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் சமூக வலைதளப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
-
சதுரகிரியில் மழையைப்பொருத்து பக்தர்களுக்கு மலையேற அனுமதி துணை இயக்குநர் தகவல்
27 Nov 2024வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்குச் செல்வதற்கு தினசரி மழையின் அளவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவ
-
தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சந்திப்பு
27 Nov 2024புதுடெல்லி: லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித
-
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Nov 2024சென்னை, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு : மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்
27 Nov 2024லக்னோ, ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பால் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும்: அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
27 Nov 2024சென்னை, பால் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
27 Nov 2024புது டெல்லி, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடு
-
அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
27 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
-
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா இன்று பதவியேற்பு
27 Nov 2024புது டெல்லி, வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
நடிகை தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
27 Nov 2024சென்னை: நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
வைகுண்ட ஏகாதசி: ஜன. 10 முதல் 19-ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என த
-
மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்றுக்கொள்வோம்: சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி
27 Nov 2024மும்பை, மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர