எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், இயக்குநர் சுகுமார் கைவண்ணத்தில் உருவான புஷ்பா 2 என்ற படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. அண்மையில் புஷ்பா 2 படம் வெளியான தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்தபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், தமது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமீனில் விடப்பட்டார். இந் நிலையில் இந்த சம்பவத்தின் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையில் இருந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.
பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கும். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
இளைஞர் வெறிச்செயல்: குரோஷியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு
21 Dec 2024ஐரோப்பியா, குரோஷியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இளைஞர் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவி உயிரிழந்து உள்ளார்.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற ரவீந்திர ஜடேஜா யோசனை
21 Dec 2024மெல்போர்ன் : பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜட
-
மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: லாரி பறிமுதல் - போலீசார் விசாரணை
21 Dec 2024நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசா
-
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: 16 பேர் காயம்
21 Dec 2024இஸ்ரேல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
-
உகாண்டாவில் பரவும் புதிய நோய்: நோயாளிகளை ஆடவைக்கும் 'டிங்கா டிங்கா' மர்ம காய்ச்சல்
21 Dec 2024உகாண்டா, உகாண்டாவில் நோயாளிகளை ஆடவைக்கும் டிங்கா டிங்கா காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
-
ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2024சென்னை, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே படிபடியாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 27-ம்
-
ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனா, காங்கிரசும் பங்களிப்பு சஞ்சய் ராவத் எம்.பி. பேச்சு
21 Dec 2024மும்பை: ராமர் கோயில் ஒரு இயக்கம் என்றும், இதில் பாஜக, பிரதமர் மோடி மட்டும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்களித்தனர்.
-
ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்: கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கார் விபத்தில் 2 பேர் பலி-60 பேர் காயம்
21 Dec 2024ஜெர்மன், ஜெர்மனில் கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் மீது ஒருவர் காரை வேகமாக இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருவர் பலியாகினர்.
-
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ - ஐரோப்பிய நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
21 Dec 2024புதுடெல்லி : மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயண திட்டம் தொடர்பாக இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
-
சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் ஜன. 4 முதல் தொடக்கம்
21 Dec 2024சிதம்பரம் : சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: பாப்கார்ன் பயன்படுத்தப்பட்ட காருக்கு வரி விதிக்க பரிந்துரை
21 Dec 2024ஜெய்ப்பூர் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தானில் நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி.
-
சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் ஆண்டனா பொருத்தம்
21 Dec 2024சென்னை, சென்னை கலங்கரை விளக்கில் ரேடார் ஆண்டனா பொருத்தும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.
-
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம்- புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
21 Dec 2024சென்னை, வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி
-
கடலூர், கள்ளகுறிச்சி வெள்ள பாதிப்பு: தமிழ்நாடு அரசு மீது அ.தி.மு.க. குற்றம்சாட்டு
21 Dec 2024விழுப்புரம், விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என சி.வி. சண்முகம் எம்.பி.
-
வங்காளதேசத்தில் மீண்டும் கோவில்கள் மீது தாக்குதல்
21 Dec 2024வங்காளதேசம், வங்காளதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. கோவில்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
-
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறால் நிறுத்தம்
21 Dec 2024சென்னை: சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு
-
கர்நாடகத்தில் கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
21 Dec 2024பெங்களூரு : கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெடுஞ்சாலையில், கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மத்திய பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா ரெய்டில் பணம், வெள்ளி பறிமுதல்
21 Dec 2024மத்தியப்பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம
-
ஹர்திக் குறித்து பரோடா அணி
21 Dec 2024கடந்த உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணியில் இடம்பெற்று விளையாடிய இந்திய முன்னணி ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா.
-
நெல்லை கொலை சம்பவம்: விரைந்து செயல்பட்ட காவலர்களை பாராட்ட வேண்டும்: அமைச்சர் ரகுபதி
21 Dec 2024புதுக்கோட்டை: நெல்லை கோர்ட் வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட போலீசாரை பாராட்ட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப் அணிக்காக ஐ.பி.எல். கோப்பை வெல்வதே இலக்கு : ஸ்ரேயாஷ் ஐயர் உறுதி
21 Dec 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
-
மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
21 Dec 2024டெல்லி : டெல்லியில் தலித் மாணவர்களுக்கு இலவச வெளிநாட்டுக் கல்விக்கான அம்பேத்கர் உதவித்தொகையை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
-
பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு: ராகுலை விசாரிக்க தனிக்குழு
21 Dec 2024புதுடெல்லி, அம்பேத்காரை பற்றி அமித்ஷா பேசியதாவல் பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
-
மோசடி புகாரில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
21 Dec 2024பெங்களூரு : டோனியின் தலைமையில் 2007 டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ராபின் உத்தப்பாவுக்கு மோசடி புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது ர
-
சாலை மற்றும் பிற விபத்துகளில் 38 சதவீதம் இளைஞர்கள் பலி : புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்
21 Dec 2024புதுடெல்லி : இந்தியாவில் சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 38 சதவீதம் இளைஞர்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்