எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, சட்டங்களை இயற்றி மக்களுக்கான திட்டங்களை கொடுத்து செயல்படுத்த வேண்டிய சட்டசபை கடந்த நான்காண்டு திராவிட முன்னேற்றக்கழக அரசு, மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படுகிறதா? என்றால் மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே எடப்பாடியார் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.நிதி அமைச்சர் கூட ரூ.26 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். வளர்ச்சி திட்டம் எதுவும் செய்யவில்லை என்பது கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் உண்மை நிலையாகும்.மழைநீர், வெள்ளை நீருக்கு நிவாரணம் இல்லை, வறட்சிக்கு நிவாரணம் இல்லை, பயிருக்கு நிவாரணம் இல்லை, உயிரிழப்புக்கு நிவாரணம் இல்லை என்று எதையும் செய்யாத நிலையில் தான் தி.மு.க. அரசு உள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை. இந்த உண்மையை முதல்-அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் பிரச்சனையை பேசுகின்ற சட்டமன்றத்தில், மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது தான் சட்டமன்றம். ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சியினுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.
கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும். வருகின்ற ஜனவரி 6-ந்தேதி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடியே ஆண்டுக்கு100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
22 Dec 2024சென்னை: வரும் 24, 25-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2024
22 Dec 2024 -
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
22 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.
-
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு: பிரேமலதா தகவல்
22 Dec 2024சென்னை : விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
தீர்மானங்களின் விவரம்
22 Dec 2024தீர்மானங்களின் விவரம்:
1) அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
-
பனாமா கால்வாய் வழியாக செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் டெனால்டு டிரம்ப் எச்சரிக்கை
22 Dec 2024வாஷிங்டன்: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
-
நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் முற்றிலும் அகற்றம்
22 Dec 2024நெல்லை: லாரிகளில் ஏற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழக காவல்துறையின் கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட்டன.
-
தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்
22 Dec 2024நெல்லை : தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.
-
வார விடுமுறை எதிரொலி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
22 Dec 2024குற்றாலம் : வார விடுமுறை காரணமாக நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பு
22 Dec 2024சென்னை: சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை புறக்கணித்துள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
-
அரசின் பல்வேறு திட்டங்களால் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள் விரைந்து முன்னேறி வருகின்றனர் : தமிழ்நாடு அரசு விளக்கம்
22 Dec 2024சென்னை : ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகப் பல சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.
-
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்
22 Dec 2024சென்னை: ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
-
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள் : பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
22 Dec 2024புதுடெல்லி : மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 23) பணி நியமனக்
-
மும்பை சாலை விபத்தில் சிறுவன் பலி - இளைஞர் கைது
22 Dec 2024மகாராஷ்டிரா, டிச. 23‑: சாலை விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் நாம் வெற்றி பெறுவோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க.
-
எந்த வடிவில் வந்தாலும் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை: எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் 179 நூல்கள் - ராஜாத்தி அம்மாளிடம் அரசாணையை வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
22 Dec 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.
-
13 வயது வீரர்: சாம்சன் விளக்கம்
22 Dec 2024அணியில் இடம்பெற்றுள்ள 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
-
1.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
22 Dec 2024ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை இறுதி: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
22 Dec 2024கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
-
ஐதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகை
22 Dec 2024ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
-
கிறிஸ்துமஸ் சந்தை விபத்து: ஜெர்மனி அதிபர் பதவி விலக எலான் மஸ்க் வலியுறுத்தல்
22 Dec 2024டெக்ஸ்சாஸ் : ஜெர்மனி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி
22 Dec 2024வதோதரா: வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி.: நிர்மலா சீதாராமன் விளக்கம்
22 Dec 2024புதுடெல்லி : பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏன்? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
-
முதல் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
22 Dec 2024டெல்லி: டெல்லியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.