எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அமைப்புச் செயலாளர் மருதராஜ், பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியபுல்லான், மாணிக்கம், தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:- கடந்த 3.5 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எந்தவித நலத்திட்டங்களையும் செயல்படுத்தாத நிர்வாக திறனற்ற அரசாக தி.மு.க. உள்ளது. இதனால் மக்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டனர்.
அரசு ஊழியர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். எனவே வருகிற 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி. எனவே கட்சியில் அதிகப்படியான இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம் என்பதை உணர்த்த வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது, தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் விரும்பும் தலைவர்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விளங்கினர். அவர்களது வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை கொடுத்தார். எனவே மீண்டும் அவரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த கட்சியினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதுபோன்று ஏற்பட்டு விடாமல் தீவிர களப்பணியாற்ற வேண்டும் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் உழைத்தால் 100 சதவீத வெற்றி உறுதி. அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றை கண்டித்து விரைவில் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான்பாட்சா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ரவிக்குமார், பிரபு, லெனின், திண்டுக்கல் கிழக்குப்பகுதி பேரவை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2024.
27 Dec 2024 -
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் மட்டும் 32 லட்சம் பேர் சாமி தரிசனம்
27 Dec 2024திருவனந்தபுரம் : சபரிமலை அய்யபன் கோவிலில் மண்டல பூஜையில் 32.50 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
நல ஓய்வூதியத்தில் மோசடி: கேரள அரசு ஊழியர்கள் 38 பேர் பணியிடை நீக்கம்
27 Dec 2024திருவனந்தபுரம் : நல ஓய்வூதியத்தில் மோசடி செய்ததாக கேரள அரசு ஊழியர்கள் 38 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
27 Dec 2024சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.
-
பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை
27 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் சம்பவம் தொடர்பா
-
ரயில் முன்பு மாணவி தள்ளி கொலை: கைதான இளைஞர் குற்றவாளி; சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு
27 Dec 2024சென்னை: ரெயில் முன்பு மாணவியை தள்ளி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
ஆன்மிக தலங்களில் ரகசிய கேமரா குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்
27 Dec 2024சென்னை: தமிழகத்தில் உள்ள அத்துணை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அ
-
நாட்டிற்கே பேரிழப்பு: மன்மோகன் சிங் மறைவுக்கு துணை முதல்வர் இரங்கல்
27 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என்று துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
27 Dec 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு நேற்று விற்பனையானது.
-
பாம்பன் புதிய ரெயில் பாலம் 100 சதவீதம் தயாராக உள்ளது : தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்
27 Dec 2024ராமநாதபுரம் : பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்த நிலையில், பாம்பன் புதிய ரெயில் பாலம் 100 சதவீதம் தயார் என்று தெற்கு ரெயில்வே அதிகாரி
-
பல்கலை. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் தொடங்கப்படும் : அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
27 Dec 2024சென்னை : அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி உள்ளார்.
-
வரும் 2025-ம் ஆண்டில் நிகழும் 4 கிரகணங்கள்
27 Dec 2024இந்தூர் : அடுத்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளன.
-
ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
27 Dec 2024ஜெருசலேம் : ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பாராளுமன்றம் அருகே தீக்குளித்தவர் உயிரிழப்பு
27 Dec 2024டெல்லி: பாராளுமன்றம் அருகே தீக்குளித்த உ.பி.யை சேர்ந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு மத்திய அரசு அறிவிப்பு
27 Dec 2024டெல்லி: மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
-
வேண்டுமென்றே அவர் செய்யவில்லை: கோலி மோதல் குறித்து கான்ஸ்டாஸ் விளக்கம்
27 Dec 2024மெல்போர்ன் : விராட் - கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விராட் கோலி வேண்டுமென்றே என் மீது மோதவில்லை என்று ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ
-
'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்
27 Dec 2024மெல்போர்ன் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
-
அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மன்மோகன் சிங் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் சிறந்த பொருளாதார நிபுணர் என்றும் புகழாரம்
27 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக சதங்கள் அடித்து ஆஸி. வீரர் ஸ்மித் புதிய சாதனை
27 Dec 2024மெல்போர்ன் : பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
-
விவசாயி தொடர்பான அவமதிப்பு வழக்கு: பஞ்சாப் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
27 Dec 2024புதுடெல்லி : விவசாயி தொடர்பான அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
இந்திய பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலுக்கு முதன் முதலாக வித்திட்டவர் மறைந்த மன்மோகன் சிங்
27 Dec 2024புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.அவர் நேற்று முன்தினம் காலமானார்.
-
மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
27 Dec 2024டெல்லி: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: 2 பெண்கள் கத்தியால் குத்திக்கொலை
27 Dec 2024இங்கிலாந்து : இங்கிலாந்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 2 பெண்கள் பலியானார்கள்.
-
பல்கலைக்கழக மாணவி சம்பவத்தை கண்டித்து கோவையில் வீட்டு முன்பு சாட்டையடி போராட்டம் நடத்திய அண்ணாமலை
27 Dec 2024கோவை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து
-
மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி நாட்டுக்கே பேரிழப்பு என புகழாரம்
27 Dec 2024புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.