எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, நிதி நெருக்கடியை சமாளிக்க புதுச்சேரியில் அடுத்தடுத்து கட்டணங்களை அதிகரிக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடுத்ததால் ரூ. 177 கோடி செலவாகி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது புதுச்சேரி. இந்நிலையில், மத்திய அரசின் நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து மதுபான உரிமக்கட்டணமும் உயர்கிறது. டூவீலர், கார் பதிவு கட்டணமும் அதிகரிக்கவுள்ளது.
ஃபெஞ்சல் புயல், அணைகள் திறப்பால் கிராமப்பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் புதுச்சேரி மக்கள் இம்முறை கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி நிவாரணங்களை அறிவித்தார். முதல் கட்டமாக 3.54 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை தரப்பட்டது. இதனால் ரூ. 177 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.
மேலும் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்து ஆய்வு செய்து சென்றனர். மத்திய அரசிடம் ரூ. 614 கோடி கோரி கடிதமும் முதல்வர் ரங்கசாமி தந்துள்ளார். தமிழகத்துக்கு உதவி கிடைத்துள்ள சூழலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியிலுள்ள புதுச்சேரிக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை என்ற பேச்சு மக்களிடம் எழுந்துள்ளது.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு வரி, கட்டண உயர்வை கையில் எடுத்துள்ளது. கடும் நிதி சுமையை சமாளிக்க அடுத்தடுத்து கட்டணங்களை புதுச்சேரியில் உயர்த்த வேண்டியுள்ளது. புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்குள் அடுத்த அறிவிப்பாக புத்தாண்டு முதல் பெட்ரோல் டீசல் கட்டணம் லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்ந்தது.
இது தொடர்பாக அரசு தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேறுபாட்டின் காரணமாக வரி உயர்த்தி வருவாய் திரட்ட முடிவு எடுத்தோம். வருவாய் திரட்டுவதற்கு அதிக இடம் இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். வரி திருத்தத்திற்குப் பிறகும், புதுச்சேரியில் எரிபொருள் விலைகள் மிகவும் மலிவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, வாட் வரியை உயர்த்திய பிறகு, அண்டை மாநிலங்களான தமிழகம்,கேரளம், ஆந்திரத்தை ஒப்பிடுகையில், புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.6.54 மற்றும் ரூ.7.91 குறைவாகதான் இருக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாற்றியமைத்தப் பிறகு, இதே அளவு எரிபொருள் விற்பனை தொடர்ந்தால், மாதந்தோறும் சுமார் 15 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மாத வருமானம் ரூ.60 கோடி முதல் ரூ.65 கோடியாகவுள்ளது.” என்றனர்.
இதையடுத்து அடுத்து என்னென்ன உயர போகிறது என அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "மதுபான உரிம கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசுக்கு உள்ளது. வருவாய் அதிகரிப்பின் ஒரு பகுதியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்து வகை விற்பனை நிலையங்களின் உரிமக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்த நிதியாண்டில் அரசுக்கு ரூ.55 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.
அதேபோல் டூவீலர்கள், கார்கள், பஸ்கள், வாகனங்கள் பதிவு கட்டணத்தையும் உயர்த்தும் கோப்பு அனுமதிக்காக அரசுக்கு வந்துள்ளது. டூவீலருக்கு 1 சதவீத வரியை நான்கு சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல் கார்களுக்கு விலைக்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உள்ளதை 8 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டோம். தற்போது செயல்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த இது அவசியமாகிறது. கூடுதல் நிதி அதிகரிக்கும் ஆதாரங்களை கண்டறிவதும் அவசியமாகிறது என்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2025.
06 Jan 2025 -
தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு தகவல்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம்: ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம்
06 Jan 2025சென்னை : மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 7 மாகாணங்களில் அவசரநிலை: பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு
06 Jan 2025நியூயார்க் : கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
-
கவர்னர் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
06 Jan 2025சென்னை: பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்
06 Jan 2025சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற நிலையில்அதுகுறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
-
சட்டசபையில் நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் வெளியேறியது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் அதிக வாக்காளர்களில் சோழிங்கநல்லூர் முதலிடம்
06 Jan 2025சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் பரவியது எச்.எம்.பி.வி. வைரஸ்: 3 குழந்தைகளுக்கு தொற்றை உறுதி செய்தது மத்திய அரசு
06 Jan 2025புதுடெல்லி: சீனாவை அடுத்து தற்போது இந்தியாவில் பரவியுள்ளது எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு.
-
தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான் : அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் சிவசங்கர், தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போ
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
06 Jan 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
-
28 மாவட்டங்களில் பதவி காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு
06 Jan 2025சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவடைந்த ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கண்நீரா இசை வெளியீட்டு விழா
06 Jan 2025உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா ".
-
இனி ஒரே அட்டை மூலம் மெட்ரோ, பேருந்தில் பயணிக்க சிங்கார சென்னை பயண அட்டை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்
06 Jan 2025சென்னை: இனி ஒரே அட்டையில் மெட்ரோ, பேருந்தில் பயணிக்க வகை செய்யும் சென்னை பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து தற்போதும் சர்ச்சையில் கவர்னர்
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.
-
கவர்னரை திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை: பேரவையிலிருந்து கவர்னர் வெளியேறவில்லை, திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் இயக்க ஏற்பாடு
06 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
06 Jan 2025சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை வலியுறுத்தியுள்ள த.வெ.க.
-
ஞானசேகரின் சொத்து தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ்
06 Jan 2025சென்னை: ஞானசேகரின் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள் கேட்டு சென்னை மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஷாம் நடிப்பில் பிப் 21-ல் வெளியாகும் அஸ்திரம்
06 Jan 2025பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
06 Jan 2025சென்னை : சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
06 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியாக குறைந்துள்ளது.
-
போதை பொருள் கடத்தல்: மணிப்பூரில் 2 பேர் கைது
06 Jan 2025மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மேகதாது அணையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் : தமிழ்நாடு கவர்னர் உரையில் தகவல்
06 Jan 2025சென்னை : கவர்னர் உரையாற்றாமல் வெளியேறிய நிலையில் அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
-
தமிழ்நாடு சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.