முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்நீரா இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      சினிமா
Kannira-music 2025-01-06

Source: provided

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4  Production  தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா ". மாறுப்பட்ட கதை களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் ஹரி உத்ரா  பேசியதாவது....உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் செய்யும் மூன்றாவது படம் இது. மலேசியாவில் எடுத்ததால், இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பல விசயங்களை மாற்றியுள்ளோம் என்றார். அதன் பின்னர் பேசிய இப்படத்தின் இயக்குநர் கதிரவென்,  மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, உருவாக்கி உள்ளோம்.

இப்படத்திற்கு எனது மனைவி கதை எழுதி உள்ளார்.  மலேசியாவிலிருந்தபோது,  இந்த கதையை என்னிடம் அவர் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இப்படத்தை என் மனைவி இயக்க வேண்டியது, சில காரணங்களால் நான் இயக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து