எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக்குழுவினர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
வெடிவிபத்தின் சத்தம் 5 கிலோமீட்டர் தொலைவுவரை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்று 76-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசிய கொடியேற்றுகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
25 Jan 2025புதுடெல்லி: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி முப்படைகளின் அணிவக
-
76-வது குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்
25 Jan 2025சென்னை : 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை மெரினா கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
-
வரும் 30ம் தேதி குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Jan 2025சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் ராட்சத பாறை அகற்றம்
25 Jan 2025திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலையில் அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறை துண்டு துண்டாக உடைக்கப்பட்டு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
-
ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர்: ஜம்மு காஷ்மீர் வரலாற்று வெற்றி
25 Jan 2025மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் 7 இந்திய வீரர்கள் இருந்த மும்பை அணியை விழ்த்தி ஜம்மு காஷ்மீர் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
-
உலகளாவிய உதவி திட்ட நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு
25 Jan 2025வாஷிங்டன் : உலகளாவிய உதவி திட்ட நிதியை அமெரிக்க நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக அரசை கவிழ்க்க தொடர் சதி நடக்கிறது: திருமாவளவன்
25 Jan 2025சென்னை: தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளை மாளிகையில் உயர் பொறுப்பில் இந்தியர் நியமனம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
25 Jan 2025வாஷிங்டன் : வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்தியர் குஷ் தேசாய்யை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
-
இஸ்ரேல் பணய கைதிகள் 2-ம் கட்ட பெயர் பட்டியல் : ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
25 Jan 2025டெல் அவிவ் : இஸ்ரேல் பணய கைதிகள் 4 ராணுவ வீராங்களின் விடுதலைகளை காசா அறிவித்துள்ளது.
-
டெல்லியில் ரூ.500-க்கு சிலிண்டர்: பாரதிய ஜனதாவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி வெளியீடு
25 Jan 2025புதுடில்லி: டில்லியில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ஜ.க.வின் மூன்றாவது தேர்தல் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
-
வேட்பு மனுவில் தவறான தகவல்: இ.பி.எஸ்.சின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
25 Jan 2025சென்னை: தன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்த நிலையில் நாளை சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.
-
மாணவி பலாத்கார வழக்கு: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
25 Jan 2025புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
-
ரஷ்ய போரை ஜெலன்ஸ்கி தவிர்த்து இருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
25 Jan 2025வாஷிங்டன் : ரஷியவை-ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தை அமாவாசையையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
25 Jan 2025விருதுநகர் : தை அமாவாசையையொட்டி, சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
வாக்கு நம் ஜனநாயகம், குடியரசை காக்கும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
25 Jan 2025சென்னை : உங்களின் வாக்கு நம் ஜனநாயகம் மற்றும் குடியரசை காக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்
-
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2025சென்னை: கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மொழிப்போர் முடியவில்லை; இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Jan 2025சென்னை : மொழிப்போர் இன்னும் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி : அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
25 Jan 2025சிவகங்கை : பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
-
மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு
25 Jan 2025சென்னை: மாநில அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டிக்கும் விதமாக குடியரசு தினத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்த
-
புனேவில் பரவும் அரியவகை நோயால் 73 பேர் பாதிப்பு
25 Jan 2025புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
-
தமிழகத்தை சேர்ந்த வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் அறிவிப்பு : ஷோபனா - நல்லி குப்புசாமிக்கும் பத்ம விருதுகள்
25 Jan 2025புதுடில்லி : இந்தியாவின் உயிரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
-
சி.பி.ஐ. விசாரணை கோரி வி.சி.க. போராட்டம்: வேங்கைவயலில் போலீசார் குவிப்பு
25 Jan 2025வேங்கைவயல்: வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ.
-
தமிழக கிராம சபைக் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
25 Jan 2025மதுரை : கிராம சபைக் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு பகுதிநேர வேலைகளை கைவிடுகிறார்கள்
25 Jan 2025வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை இந்திய மாணவர்கள் கைவிடுகிறார்கள்.
-
ஒருங்கிணைந்த பென்சன் திட்டம்: விதிமுறைகள், தகுதிகள் அறிவிப்பு
25 Jan 2025புதுடில்லி : ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தின் விதிமுறைகள், தகுதிகள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.