எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் மார்ச்- 1ம்தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ம் பிறந்தநாளையொட்டி வரும் 25 ம்தேதி முதல்வர் 1 ம்தேதி வரை இடைவிடாமல் பொதுக்கூட்டங்களை நடத்த கட்சியினருக்கு அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் படி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
வரும் 26ம்தேதி ராயபுரத்தில் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஆலங்குளம் தொகுதியில் - முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ , சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , விராலிமலையில் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அந்தியூர் தொகுதியில் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்பாசமுத்திரக்தில் – முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, ஆலந்துாரில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைசெயலாளர் – நடிகை விந்தியா பேசுகிறார்.
திட்டக்குடியில் – நடிகர் மனோஜ்குமார், வரும் 27 ம்தேதி ராஜபாளையத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் – தமிழ்மகன் உசேன், திருச்சி ( கிழக்கு) யில் கே.பி.முனிசாமி, துாத்துக்குடியில் – திண்டுக்கல் சீனிவாசன் திருச்செங்கோட்டில் – முன்னாள் அமைச்சர் தங்கமணி , திருமங்கலத்தில் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , ஆகியோர் பேசுகின்றனர் , வரும் 25ம்தேதி கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் எம்எஸ்எம் ஆனந்தன் மற்றும் கோவை புரட்சித்தம்பி ஆகியோர் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதே போல் வரும் மார்ச் 1 ம்தேதி தாம்பரம் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Feb 2025சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத
-
பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி
20 Feb 2025புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-02-2025.
20 Feb 2025 -
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்
20 Feb 2025சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
20 Feb 2025புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்
20 Feb 2025புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஜெ.பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவுங்கள்: கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வேண்டுகோள்
20 Feb 2025சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
20 Feb 2025மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
-
டெல்லி புதிய முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா நேற்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
-
ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவா
-
டெல்லி சபாநாயகர் பதவிக்கு விஜேந்தர் குப்தா பெயர் பரிந்துரை
20 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
20 Feb 2025சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
20 Feb 2025சென்னை: ரூ.92.50 கோடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Feb 2025சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லி முதல்வர் வரை! யார் இந்த ரேகா குப்தா?
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள்
-
320 ரன்களை எதிர்பார்க்கவில்லை: நியூசி. கேப்டன் ஆச்சர்யம்
20 Feb 2025கராச்சி: நாங்கள் 260 ரன்கள் அடிப்போம் என்று தான் நினைத்திருந்தோம்.
-
சில ஆண்டுகள் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விருப்பம் மனம் திறந்த எம்.எஸ்.டோனி
20 Feb 2025மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது.
-
எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு
20 Feb 2025வாஷிங்டன்: இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Feb 2025சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதியினை உ
-
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து
20 Feb 2025அரிசோனா: அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
பறிபோன ஹாட்ரிக் வாய்ப்பு
20 Feb 2025கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று (பிப்.
-
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: வரும் 4-ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
20 Feb 2025தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலை எதிர் சவால்
20 Feb 2025சென்னை: அண்ணா சாலைக்கு தனியாக வர தயார் என்று உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு அண்ணாமலை எதிர் சவால் விடுத்துள்ளார்.
-
வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை
20 Feb 2025சென்னை: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை அடுத்து, விமானத்தில் அழைத்து வர தமிழ்நாடு விளையாட்ட
-
வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
20 Feb 2025நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.