எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் நடந்தது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுதிறனாளிகளை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், இந்த அரசாணையை மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 1,200 பணியிடம் கண்டறியப்பட்டு விரைவாக சிறப்பு தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகல்
27 Mar 2025வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகியுள்ளார்.
-
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
27 Mar 2025நெல்லை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
27 Mar 2025ப்ளோரிடா: அமெரிக்காவின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
-
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
27 Mar 2025சென்னை: ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 6 பேர் பலி
27 Mar 2025காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
-
வல்லபாய் படேலின் மறு உருவம்: அமித்ஷாவிற்கு ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
27 Mar 2025மதுரை: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க.
-
வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
27 Mar 2025சென்னை: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை
27 Mar 2025பாகிஸ்தான்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
இங்கிலாந்து தொடரில் இருந்து ரோகித் விலகல் புதிய கேப்டன் யார்?
27 Mar 2025மும்பை: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-
அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
27 Mar 2025சென்னை: அண்ணாமலை திடீர் டெல்லி பயணத்தால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2025.
28 Mar 2025 -
இலங்கை கடற்படை அட்டூழியம்: 11 ராமேசுவரம் மீனவர்கள் கைது
27 Mar 2025ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவுக்கு வழங்கும் நிதியை குறைக்க கோரிக்கை
27 Mar 2025மும்பை: பி.சி.சி.ஐ.-க்கு ஐ.சி.சி. வழங்கும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
-
முஸ்லிம்களின் மத உரிமையை பறிக்கும் வக்ப் திருத்த மசோதா சட்டசபைில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Mar 2025சென்னை: முஸ்லிம்களின் மத உரிமையைப் பறிக்கும் வக்ப் திருத்த மசோதா என்று சட்டசபைில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
டி காக் அதிரடி ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா
27 Mar 2025கொல்கத்தா: ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
6ஆவது ஆட்டம்...
-
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை
27 Mar 2025போர்ட் மோர்ஸ்பி: பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் பரப்புவதால் பப்புவா நியூக்கில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் அ.தி.மு.க. - பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு
27 Mar 2025சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானம் அ.தி.மு.க. - பா.ம.க.
-
2027-ல் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் சர்வதேச நிதி நாணயம் தகவல்
27 Mar 2025புதுடெல்லி: 2027ம் ஆண்டு உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.
-
எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: எங்கள் எதிர்ப்புக் குரல் வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல உ.பி. முதல்வர் யோகிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
27 Mar 2025சென்னை: மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை.
-
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கு: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
27 Mar 2025பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
-
கலைஞர் கனவு இல்லம்: 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கிடு
27 Mar 2025சென்னை: லைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கிடு செய்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை - பெங்களூரு போட்டி: இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
27 Mar 2025சென்னை: சென்னை - பெங்களூரு கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை:அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
27 Mar 2025சென்னை: தமிழ்நாடு ஏற்றுமதியில் சாதனை படைத்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
-
வீர தீர சூரன் 2 படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி
27 Mar 2025டெல்லி: வீர தீர சூரன் 2 படத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
27 Mar 2025சென்னை: புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.