முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த

siddha-2

  1. ரத்தம் சுத்தமாக ;-- தர்ப்பைப் புல் கஷாயம் பருகினால் ரத்தம் சுத்தமாகும்.
  2. ரத்த சோகை குணமாக ;-- கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ரத்த சோகை குணமாகும் .
  3. புதிய ரத்தம் உருவாக ;-- பீட்ருட் கிழங்கை  சாப்பிட்டு வர புதிய ரத்தம் உருவாகும்.
  4. ரத்தம் விருத்தியாக ;-- பொன்னாங்கன்னிக்கீரையை சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
  5. ரத்தத்தை தூய்மைப்படுத்த ;-- குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மைப்படும்.
  6. இரத்தத்தை சுத்தப்படுத்த ;-- இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
  7. இரத்தம் தூய்மையாகி  கரப்பான் நீங்க ;-- கரும் செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.
  8. இரத்தம் சுத்தமடைய ;-- திராட்சை பழம் சுரத்தை தணித்தை மலச்சிக்கலைப் போக்கி இரத்தம் சுத்தமாகும்.
  9. இரத்தம் சுத்தமாகி உடல் வலுப்பெற ;-- ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லப்படும் தக்காளி பழத்தை உண்டு வரலாம்,வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும்.
  10. இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க ;-- இலந்தைப்பழம் சாப்பிடலாம் பசியைத் தூண்டும்.
  11. இரத்தம் விருத்தி ஆக ;-- நாவல்பழத்தை தினமும் சாப்பிடலாம்.
  12. இரத்தம் விருத்தியாக ;-- முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுகிளறி நெய் சேர்த்து  41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
  13. இரத்த ஓட்டம் சீராக,நுரை,திரை விலக ;-- ஓரிதழ் தாமரையை தாது கல்லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர 6 மாதத்தில் சீராகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago