முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பல் வலி குணமாக | பற்கள் உறுதி பெற | ஈறுவீக்கம் தீர | பல் ஆடுதல் | பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற

siddha-2

  1. பல் உறுதியாக ;-- மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
  2. பல் வலி குணமாக ;-- சிவனார் வேரால் பல்துலக்க பல் வலி குணமாகும். ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
  3. பற்கள் உறுதி பெற ;-- நெல்லிக்காயை மென்று தின்று வர பற்கள் உறுதியாகும்.
  4. பல்லரணை ;-- கற்கண்டை  அடிக்கடி பயன்படுத்தி வர பல்லரணை குணமாகும்.
  5. பல்வலி,பல் ஆடுதல்,ஈறுவீக்கம் தீர ;-- பிராயன் பாலை தடவி வர பல்வலி,பல் ஆடுதல்,ஈறுவீக்கம் தீரும்.
  6. பல் நோய் ;-- மகிழம் இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர நோய் எதுவும் அணுகாது.
  7. பல் வலி குணமாக ;-- நந்தியாவட்டை வேரை மென்று துப்ப  பல் வலி குணமாகும்.
  8. பல் ஆடுதல் ;-- மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து  துப்ப பல் ஆடுதல்  சரியாகி உறுதிப்படும்.
  9. பல் வலி குணமாக ;-- கோவைப்பழம் சாப்பிடலாம்.
  10. பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற ;-- அடிக்கடி மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago