முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய

siddha-4

இதய வலி குணமாக ;-- துளசி விதை 100 கிராம்,பன்னிர் 125 கிராம்,சர்க்கரை 25 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
மார்பு வலி ;-- இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு,தேன் கலந்து சாப்பிட வலி நீற்கும்.
இதய வியாதி குறைய ;-- நீல பெர்ரி,எலுமிச்சை,சிகப்பு திராட்சை சேர்த்துக்கொள்வது இதய வியாதி உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.
இதயம் படபடப்பு நீங்க ;-- தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட சரியாகும்.
நெஞ்சு வலி குணமாக ;-- தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.
இருதயம் பலமடைய ;-- அத்திப்பழத்தை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் இருதயம் பலமடையும்.
நெஞ்சுவலி குணமாக ;-- இலந்தைபழம் சாப்பிடலாம்
மாரடைப்பை தடுக்க ;-- இதய நோயாளிகள் காலையில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வர மாரடைப்பை தடுக்கலாம்
இதய நோய் சாந்தமாக ;-- துளசி இலை சாறு,மற்றும் தேனை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
இதயத்திற்கு பலம் கிடைக்க ;-- மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிடவும்,ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்..
மார்பு துடிப்பு,இதய வலி தீர ;-- சந்தனதூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
இதய பலவீனம் தீர ;-- செம்பருத்தி பூவை காய வைத்து பொடிசெய்து அதனுடன் மருதம்பட்டை தூளை சம அளவு பாலில் கலந்து பருகலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago