முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து வியாழக்கிழமை விற்பனையானது.

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000-க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. நேற்று முன்தினம், ஒரு சவரன் தங்கம் ரூ, 54,080-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280-க்கு தங்கம் விற்பனையானது. ஒரு கிராமின் விலை ரூ.6,785. இந்நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.100-க்கு விற்பனையானது.ஒரு கிலோ ரூ. ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளியின் விலை ரூ. 100-ஐ எட்டியதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து